SEKAR REPORTER

[04/10, 20:29] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1842217780323758082?t=VbJEdGemYPp3gwiQjrJNDA&s=08[04/10, 20:29] sekarreporter1: [04/10, 20:27] sekarreporter1: Jayaprakash Govt Advocate[04/10, 20:27] sekarreporter1: நேற்று வண்ணக்கம் வெ ரவி அவர்களது பிறந்தநாள் GP ஆஃபிஸில் கொண்டாடப்பட்டது. 💐💐🎂🎂💐💐[04/10, 20:28] sekarreporter1: மத்திய ,மாநிலஅரசின்அமைச்சரா ?மாவட்ட கழக செயலாளரா ?பெரும்வணிகரா ?கலைத்துறை வித்தகரா ?இல்லைஅரசின் உயர் அதிகாரியா ?முதலமைச்சராக பணிச்சுமை அதிகமாகஉள்ள நேரத்திலும்இவர் இல்லத் திருமணத்தை நடத்துவதற்குஏன் நான்இங்கு வரவேண்டும்யார் ?இந்தவெ.ரவிஎன்று கேட்பவர்களுக்கு நான் பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.பத்திரிக்கைகள் முடக்கம்,தொலைபேசிஒட்டு கேப்பு,ஜனநாயகத்திற்கு குரல் கொடுத்ததற்காக கழக அரசுகலைப்பு,கழகத்தின்மூத்த முன்னோடிகள் மிசா எனும் கொடும் சட்டத்தால் சிறைகொட்டடியில் அடைப்புஎன்ற கொடுமையான அடக்குமுறை நிறைந்தநெருக்கடிகாலம் அது கோபாலபுரத்தில் உள்ளஎன்இல்லத்திற்கு வருபவர்கள்யார்? யார்?என்று பட்டியல் தயாரித்து அவர்களை விசாரணைஎன்ற பெயரில்அழைத்துசித்தரவதைக்குஆளாக்கியஅவலம் நிறைந்த கருப்பு நாட்கள்அடக்குமுறைக்கு அஞ்சாமல்தினம் தினம் என்னைசந்தித்துமத்தியசிறைச்சாலையிலும்மாநிலமக்கள்பொதுவெளியிலும்நடக்கும் தகவல்களை என்னோடுபகிர்ந்துகொண்டுஎன்னுடைய கருத்துக்களைநான் கூறவிரும்பியவர்களிடம் கொண்டுசேர்க்கும்தூயதூதுவனாய் அளப்பரியபணியைஆற்றிய அன்புத்தம்பிதான்இந்தரவிஎன் வீட்டில்இன்றுநிற்பதற்குகூடஇடம்இல்லாமல்மக்கள்நெருக்கடி இருக்கலாம்ஆனால்அன்றையநெருக்கடிகாலத்தில் இந்த ஒற்றை மனிதனின்காலணி தான் என் வீட்டு வாசலில்பெரும்பாலான நாட்களில் அலங்கரிக்கும்என்று தமிழினத் தலைவர்கலைஞர் அவர்கள்வழக்கறிஞர்வெ.ரவி அவர்களின்புதல்வியின்மண விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றபோதுதலைமைஏற்றுமண விழாவில் பேசிய உணர்ச்சி பூர்வமான வரிகளைபகிர்கின்றேன்!அந்தஉன்னதமானதலைவரின்தூய தொண்டனுக்குதான்இன்று பிறந்தநாள் தலைவர் கலைஞரின்வழி நின்று வாழ்த்துகிறேன்! அவரின் கடந்தகால வரலாற்றைஉங்களோடு

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

பகிர்ந்து கொள்கின்றேன்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வட்டத்தைச் சார்ந்த வணிகர்
மரியாதைக்குரிய வெள்ளியங்கிரி
சேலத்து மங்கையர்க்கரசி மீனாட்சி
அம்மள்
அவர்களின்
மகனாய் பிறந்து தனது
தாய் பிறந்த சேலம் மாநகரில்
பள்ளிக்கல்வியும்
மலைக்கோட்டை மாநகரின்
இரு நூற்றாண்டு கண்ட கல்வி திருக்கோயில்
புனித சூசையப்பர் கல்லூரியில்(St. Joseph’s)
இளங்கலை பொருளாதாரம் சென்னை
சட்டக் கல்லூரியில்
சட்டம் பயின்று
திராவிட முன்னேற்றக் கழகத்தின்
சட்ட துறையின்
ஆகச் சிறந்த
செயல் வீரர்களாய் திகழ்ந்த
முன்னாள் துணை சபாநாயகர்
என்.கணபதி
முன்னாள் மத்திய அமைச்சர்
என்.வி.என்.சோமு இருவரும் இணைந்து
நடத்திய
பதி & சுந்தரம் வழக்கறிஞர் குழுமத்தில்
இளம் வழக்கறிஞராக தொழிலை தொடங்கி
கழகத்தின்
மூத்த முன்னோடிகளாய் திகழ்ந்த
கலைஞரின் மனசாட்சி
முரசொலிமாறன் மற்றும்
கழகப் பொருளாளராய் அமைச்சராய் திகழ்ந்த
தூயவர்
எஸ்.ஜே‌.சாதிக்பாட்சா
ஆகியோரின் நன்மதிப்பைப் பெற்று
1987 ஆண்டு தலைமைக் கழகத்தின் நிர்வாக குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டவர்.
தலைமைக் கழக வழக்கறிஞராக
சட்டத்துறை
இணைச் செயலாளராக கழகத்தின்
சொத்துப்
பாதுகாப்பு
குழுவின் வழக்கறிஞர்
பிரிவு தலைவராக என
சுமார் 37 ஆண்டு காலமாக தலைமை கழகத்தின் தவிர்க்க முடியாத நிர்வாகியாக

கழகப் பணியாற்றி வருபவர்.

1989
கழக அரசின் கூடுதல் அரசு பிளீடராக
நியமிக்கப்பட்டு
தொடர்ந்து
1996 ஆண்டு
கழக அரசிலும்
அதே பொறுப்பிற்கு நியமிக்கப்பட்டவர்.
2006 ஆண்டு கழக அரசின்
சிறப்பு அரசு பிளீடராகவும்
2021
தலைவர்
தளபதி தலைமையிலான அரசில்
உயர் நீதிமன்ற சிறப்பு பிளீடராக
மீண்டும் நியமிக்கப்பட்டு சிறப்புடன் செயலாற்றி
வரும்
செயல்வீரர்.
தனது வழியில் தனது புதல்வர்
குணாளனை
உச்சநீதிமன்ற
வழக்கறிஞராக உயர்த்தி அவரையும் கழக வழக்கறிஞராக உருவாக்கி

உள்ளவர்.

எண்ணற்ற
கழகத் தோழர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி இலவசமாய் வழக்கு நடத்துவதில் எப்பொழுதும் முன் நினைப்பவர்.
சென்னை வேளச்சேரி எஸ்.ஆர்.டூல்ஸ் பகுதியில் குடிசையில்
வசித்த
ஏழை எளிய
2000 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்காக

வழக்கு தொடுத்து வெற்றி கண்டு அதற்கு பரிசாக நம் திராவிட இயக்க தலைவர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் அந்த நகருக்கும் நகரில் உள்ள தெருகளுக்கும் பெயரிடச் செய்து பெருமை சேர்த்தவர்.

கழகத்தின் அனைத்து நிகழ்வுகளிலும் தவறாமல் கலந்து கொண்டு
தன் கழக உணர்வை
எப்பொழுதும்
உயிர்ப்போடு
காத்து வரும்

கழக காவலர்.

வணக்கம்
என்பது பெரும் வார்த்தை அல்ல
நம்
தமிழர்
பண்பாட்டின் அடையாளம்
என்பதை உணர்த்தும் வகையில்
இளையவர் முதியவர்
என்ற பாகுபாடு பாராமல்
உச்சரித்து
அனைவரையும் அன்போடு அழைக்கும் பண்பாளர்.
வெள்ளை
உடை
நேர் வகுடு
எடுத்த
சிகை
அனைவரிடத்திலும் அன்பு காட்டும் புன்னகை
கழகத்தின் கொள்கை
காத்து
நிற்கும்
வேட்கை
கலைஞரின்
தூய தொண்டர்
மாநில சுயாட்சி ” என்ற தத்துவத்தை இந்திய துணை கண்டத்திற்கு
வேண்டும்
என வலியுறுத்தி வரும்
திராவிட மாடல் அரசின் நாயகர் மாண்புமிகு முதல்வரின்
நம்பிக்கைகுரிய செயல் வீரர்!
அண்ணாவின் வழியில்
அயராது
உழைக்கும்
அண்ணா
நகரில் வசிக்கும்
அரை நூற்றாண்டு காலம் கழகப் பணியாற்றிய அன்புக்குரிய அண்ணன்
வணக்கம்
வெ.இரவி
அவர்களோடு இணைந்து பணியாற்றுகின்றோம்
என்ற பெருமையோடு அவரின்
பிறந்த நாளில்
வாழ்க!
வாழ்க!
வாழ்க!
என்று வாழ்த்துகின்றேன் !
அவரின்
புகழைப் போற்றி
வணங்குகின்றேன் !
🙏🙏🙏

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version