SEKAR REPORTER

[08/07, 12:56] sekarreporter1: #BREAKING | தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு வரும் நன்கொடை நிதி எவ்வாறு செலவிடப்படுகிறது? – உச்சநீதிமன்றம் கேள்வி

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

கோயில் நன்கொடை நிதியை கல்வி நிலையங்கள் போன்ற சமூக நலத் திட்டங்களுக்கு பயன்படுத்தினால் எந்தப் பிரச்சினையும் இல்லை – உச்சநீதிமன்றம்

கோயில் நிதியில் உயர்ரக கார்கள் வாங்குவது, சொகுசு காரியங்களுக்காக அரசு பயன்படுத்தினால் தவறு – உச்சநீதிமன்றம் கருத்து

மறைமுகமாக கோயில் நிதியில் முறைகேடுகள் செய்யப்படுவதாக ஆலயம் காப்போம் பவுண்டேஷன் சார்பாக தொடரப்பட்ட பொதுநல மனு

TNTemples #SupremeCourtofIndia #TamilNadu

[08/07, 12:56] sekarreporter1: .

Exit mobile version