10 கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் சென்னை உயர் நீதிமன்ற STATEMENT The Supreme Court Collegium has resolved to recommend that Shri Justice A.A. Nakkiran be appointed as Additional Judge of the Madras High Court for a fresh term of one year w.e.f. 3rd December, 2022. ======================

STATEMENT

The Supreme Court Collegium has resolved to recommend that Shri Justice A.A. Nakkiran be appointed as Additional Judge of the Madras High Court for a fresh term of one year w.e.f. 3rd December, 2022.
======================

கூடுதல் நீதிபதிகள் நிரந்தர நீதிபதிகளாக நியமனம்

சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக உள்ள ஜி. சந்திரசேகரன், வி. சிவஞானம், ஜி. இளங்கோவன், எஸ். ஆனந்தி, எஸ். கண்ணம்மாள், சத்திகுமார் சுகுமார குரூப், கே. முரளிசங்கர், ஆர். என். மஞ்சுளா, டி. வி. தமிழ்ச்செல்வி ஆகியோரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

கூடுதல் நீதிபதியாக உள்ள ஏ. ஏ. நக்கீரன்-ஐ இந்த ஆண்டு டிசம்பர் 3 முதல் மேலும் ஓராண்டுக்கு கூடுதல் நீதிபதியாக நியமிக்கவும் ஒப்புதல்

இந்த 10 பேரும் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்றனர்

STATEMENT

The Supreme Court Collegium has resolved to recommend that Shri Justice A.A. Nakkiran be appointed as Additional Judge of the Madras High Court for a fresh term of one year w.e.f. 3rd December, 2022.
======================

You may also like...