10/07, 17:11] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1811001302316695653?t=VhRlYvUqwsJ4be-Exp0Ndw&s=08[10/07, 17:12] sekarreporter1: [10/07, 15:43] Mohandas: திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்கு மனு தாக்கல் செய்தார் .

[10/07, 17:11] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1811001302316695653?t=VhRlYvUqwsJ4be-Exp0Ndw&s=08
[10/07, 17:12] sekarreporter1: [10/07, 15:43] Mohandas: திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி மீது பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நஷ்ட ஈடு வழக்கு மனு தாக்கல் செய்தார் .

இதற்காக சைதாப்பேட்டை நீதிமன்றத்திற்கு மாநில தலைவர் கே.அண்ணாமலை அவர்கள் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்

அவருடன் பாஜக மாநில துணைத்தலைவர் ஆர் சி பால் கனகராஜ் ,மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் , பாஜக வழக்கறிஞர் பிரிவு தலைவர் வணங்காமுடி, பாஜக வழக்கறிஞர்கள் ஏற்காடு ஏ. மோகன் தாஸ் உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஜி.எஸ் .மணி, டி ராஜா உள்பட நூற்றுக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர்.
[10/07, 16:02] sekarreporter1: 👍

You may also like...