10/07, 17:30] sekarreporter1: [10/07, 17:30] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1811007412817776999?t=voKVsUzTGFvv45ZpOSVzEQ&s=08[10/07, 17:30] sekarreporter1: இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ அமைச்சர் கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரிய ராணுவ கோட்டையை அமைத்த மதிப்பும் மரியாதைக்குரிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் ஸ்ரீ. ராஜ்நாத் சிங் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்று 10.07.2024 பிற்பகல் 2.00 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் பூத் அருகில் வழக்கறிஞர்கள் மரியாதைக்குரிய ஸ்ரீ. ராஜ்நாத் சிங் அவரை வாழ்த்தி கேக் வெட்டியும் வழக்கறிஞர்களுக்கும் பொது மக்களுக்கும் வழக்கறிஞர் ஏற்காடு ஏ. மோகன்தாஸ் தலைமையில் கேக் மற்றும் இனிப்பு வழங்கியும் வழக்கறிஞர்கள் திரு. ஐயாசாமி, திரு

[10/07, 17:30] sekarreporter1: [10/07, 17:30] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1811007412817776999?t=voKVsUzTGFvv45ZpOSVzEQ&s=08
[10/07, 17:30] sekarreporter1: இந்தியாவின் மிகச்சிறந்த ராணுவ அமைச்சர் கடந்த 10 ஆண்டுகளாக மிகப்பெரிய ராணுவ கோட்டையை அமைத்த மதிப்பும் மரியாதைக்குரிய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் ஸ்ரீ. ராஜ்நாத் சிங் அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இன்று 10.07.2024 பிற்பகல் 2.00 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் ஆவின் பூத் அருகில் வழக்கறிஞர்கள் மரியாதைக்குரிய ஸ்ரீ. ராஜ்நாத் சிங் அவரை வாழ்த்தி கேக் வெட்டியும் வழக்கறிஞர்களுக்கும் பொது மக்களுக்கும் வழக்கறிஞர் ஏற்காடு ஏ. மோகன்தாஸ் தலைமையில் கேக் மற்றும் இனிப்பு வழங்கியும் வழக்கறிஞர்கள் திரு. ஐயாசாமி, திரு. வெங்கடேஸ்வரன், திரு. மணியன், திரு ஜி எஸ் மணி உச்சநீதிமன்ற வழக்கறிஞர், திரு. அருண்குமார், திரு.சக்திவேல், திரு.பரத் மற்றும் பல வழக்கறிஞர்கள் இணைந்து மிகச் சிறப்பாக ராணுவ அமைச்சர் ஸ்ரீ. ராஜ்நாத் சிங் பிறந்தநாளை மிகச் சிறப்பாக கொண்டாடினோம்.
[10/07, 17:32] sekarreporter1: https://youtu.be/5eXHdlqt1dg

You may also like...