[12/6, 15:47] Arokiyadash Advt: அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு இன்று 06.12.2019 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் வழக்கறிஞர் பிரிவின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைந்துள்ள அண்ணரின் திருவுருவ சிலைக்கு இன்று சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் திரு சிவ ராஜசேகரன் அவர்கள் தலைமையில் வழக்கறிஞர் பிரிவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் அண்ணல் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.. [12/6, 19:11] Sekarreporter: 🙏