[13/08, 10:51] sekarreporter1: Today judge jayachandren[13/08, 10:51] sekarreporter1: CVS another case quashed
[13/08, 10:51] sekarreporter1: CVS another case quashed
[13/08, 10:51] sekarreporter1: [13/08, 10:50] sekarreporter1: முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகத்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாகவும், அரசுக்கு எதிராக எதிராக பேசியதாக தொடரப்பட்ட வழக்கு
போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக கூறுவதை ஏற்கமுடியாது – நீதிமன்றம்
ஒரு ஆண்டுக்கு பின் வழக்கில் முகாந்திரம் இருப்பதாக காவல்துறை வழக்கு தொடர்ந்ததை ஏற்க முடியாது. கரோனா வழிகாட்டுதல்களை மீறவில்லை – நீதிமன்றம்
அரசுக்கு எதிராக அவதூறாக பேசியதற்கான ஆதாரங்கள் இல்லை. வழக்கை தொடர அனுமதித்தால் அது தவறான முன்னுதாரமாக ஆகிவிடும் – நீதிமன்றம்.
ஒரே காரணத்திற்காக இரண்டு வழக்குகள் போடுவதை ஏற்க முடியாது – நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
[13/08, 10:51] sekarreporter1: Today judge jayachandren
[13/08, 10:51] sekarreporter1: CVS another case quashed