SEKAR REPORTER

[14/05, 07:53] Bala Murugan Admk: வழக்கறிஞர் பிரிவு சார்ந்தவர்கள் அனைவரின் கவனத்திற்கு

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

நாள்: 14.05.2024
செவ்வாய் கிழமை இன்று காலை 09.30 மணியளவில்…

இடம்
எழும்பூர் நீதிமன்றம் எழும்பூர் சென்னை

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் முன்னாள் முதல்வர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் வருகை புரிவதால் நமது வழக்கறிஞர் பிரிவில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களும் கண்டிப்பாக எழும்பூர் நீதிமன்றத்திற்க்கு சீருடை உடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன் . E.பாலமுருகன் B.A, B.L, கழக வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர், கழக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர்
[14/05, 07:53] sekarreporter1: 👍

Exit mobile version