SEKAR REPORTER

[14/05, 13:35] sekarreporter1: [14/05, 13:35] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1790292197582987608?t=JvjidYLwgHFjQpSuTgOFbQ&s=08[14/05, 13:35] sekarreporter1: Mohanakrishnan President Mhaa: To, 14.05.2024The Registrar General,Madras High Court,Chennai.Sir,Sub: To allow the filing to successive Bail and Anticipatory Bail Petitions before the Hon’ble High Court of Madras, vacation sitting (May, 2024). sekarreporter.com/mohanakrishnan…[14/05, 17:52] sekarreporter1: சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் நேற்று ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலுக்கு ஒரு அவசர கடித்தை அனுப்பியுள்ளார். அதில், ஜாமீன், முன் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே ஐகோர்ட் தள்ளுபடி செய்ததால் கோடை விடுமுறையில் ஜாமீன் முன் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தால் அதை ஏற்க மறுக்கிறார்கள். இது தவறானது. இதனால் ஒரு மாதமாக கோடை விடுமுறையில் நிவாரணம் கிடைக்கால் சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இது பெரும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஜாமீன், முன் ஜாமீன் மனுக்களை ஏற்கனவே தள்ளுபடி தால் கோடை விடுமுறை காலத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்வதை அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[14/05, 13:35] sekarreporter1: [14/05, 13:35] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1790292197582987608?t=JvjidYLwgHFjQpSuTgOFbQ&s=08
[14/05, 13:35] sekarreporter1: Mohanakrishnan President Mhaa: To, 14.05.2024The Registrar General,Madras High Court,Chennai.Sir,Sub: To allow the filing to successive Bail and Anticipatory Bail Petitions before the Hon’ble High Court of Madras, vacation sitting (May, 2024). sekarreporter.com/mohanakrishnan…
[14/05, 17:52] sekarreporter1: சென்னை ஐகோர்ட் வக்கீல்கள் சங்க தலைவர் மோகனகிருஷ்ணன் நேற்று ஐகோர்ட் பதிவாளர் ஜெனரலுக்கு ஒரு அவசர கடித்தை அனுப்பியுள்ளார். அதில், ஜாமீன், முன் ஜாமீன் மனுக்கள் ஏற்கனவே ஐகோர்ட் தள்ளுபடி செய்ததால் கோடை விடுமுறையில் ஜாமீன் முன் ஜாமீன் மனுக்களை தாக்கல் செய்தால் அதை ஏற்க மறுக்கிறார்கள். இது தவறானது. இதனால் ஒரு மாதமாக கோடை விடுமுறையில் நிவாரணம் கிடைக்கால் சிறையில் இருக்க வேண்டிய நிலை உள்ளது. இது பெரும் கஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே ஜாமீன், முன் ஜாமீன் மனுக்களை ஏற்கனவே தள்ளுபடி தால் கோடை விடுமுறை காலத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்வதை அனுமதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version