15கோடியை செலுத்தாவிட்டால் @VffVishal தயாரிக்கும் படங்களை திரையரங்கம் அல்லது #OTT தளத்தில் வெளியிடக்கூடாது என பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவு. For lyca senior adv Ragavachary argued

[4/5, 20:44] sekarreporter1: https://twitter.com/ThanthiTV/status/1643609413066928130?t=TrKPLfsuWoqVZsAnerIiCQ&s=08
[4/5, 20:44] sekarreporter1: #BREAKING || “லைகா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் கொடுக்க வேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும்” – தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு

#Vishal | #ChennaiHC
[4/5, 20:44] sekarreporter1: ரூ.15 கோடியை நீதிமன்றத்தில் நடிகர் @VishalKOfficial செலுத்த உத்தரவு.

15கோடியை செலுத்தாவிட்டால் @VffVishal தயாரிக்கும் படங்களை திரையரங்கம் அல்லது #OTT தளத்தில் வெளியிடக்கூடாது என பொறுப்பு தலைமை நீதிபதி உத்தரவு.

#madrasHC

@me_dineshudhay @VishnuThangave1

You may also like...