SEKAR REPORTER

[23/09, 16:56] sekarreporter1: விஷச்சாராய மரணவழக்கு; ஜாமீன் கோரிய 3 பேரின் மனு தள்ளுபடி

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

sathiyamtv #sathiyamnews #KallakurichiLiquorCase #ChennaiHighCourt

[23/09, 16:57] sekarreporter1: கள்ளக்குறிச்சி வழக்கில் மூன்று பேர் ஜாமீன் மனு தள்ளுபடி நீதிபதி தனபாலன் gov adv add pp வக்கீல் முனியப்பராஜ்
[23/09, 16:59] sekarreporter1: #BREAKING || விஷச்சாராயம் – விரைவில் குற்றப்பத்திரிகை

“கள்ளக்குறிச்சி விஷச்சாராய பலி சம்பவ வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்”

சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி விளக்கம்

70 பேர் பலியான வழக்கில் கைதான சடையன், வேலு, கவுதம் ஜெயின் ஆகியோர் ஜாமின் கேட்ட வழக்கில் சிபிசிஐடி தகவல்

வேலு மற்றும் கௌதம் ஜெயின் ஆகியோர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் – சிபிசிஐடி தரப்பு

17 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை இறுதி கட்டத்தில் உள்ளது – சிபிசிஐடி தரப்பு

சிபிசிஐடி தரப்பு வாதத்தை ஏற்று 3 பேரின் ஜாமின் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவு

kallakurichi #hoochtragedy #chennaihighcourt

Exit mobile version