[3/23, 18:09] sekarreporter1: https://twitter.com/sunnewstamil/status/1638866199261089792?t=zcYbhOZB4iURMWFZvWcpVA&s=08 [3/23, 18:09] sekarreporter1: #JustIn | “காவல்துறை பாதுகாப்பை மறு ஆய்வு செய்த போது அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை” -சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை பதில்! சி.வி.சண்முகத்தின் மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு! 2006 முதல் வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு, 2021 நவம்பரில் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்து சி.வி.சண்முகம் வழக்கு! #SunNews | #ADMK | #TNPolice
[3/23, 18:09] sekarreporter1: https://twitter.com/sunnewstamil/status/1638866199261089792?t=zcYbhOZB4iURMWFZvWcpVA&s=08
[3/23, 18:09] sekarreporter1: #JustIn | “காவல்துறை பாதுகாப்பை மறு ஆய்வு செய்த போது அதிமுக எம்.பி. சி.வி.சண்முகத்திற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை”
-சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு காவல்துறை பதில்!
சி.வி.சண்முகத்தின் மனு மீது எடுத்த நடவடிக்கை குறித்து காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
2006 முதல் வழங்கப்பட்ட காவல்துறை பாதுகாப்பு, 2021 நவம்பரில் திரும்ப பெறப்பட்டதை எதிர்த்து சி.வி.சண்முகம் வழக்கு!
#SunNews | #ADMK | #TNPolice