[3/3, 15:30] sekarreporter1: https://youtu.be/SpxOjiamiGI [3/3, 15:31] sekarreporter1: Rss adv rabu manohar in sc
ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடந்த மேல்முறையீட்டு மனு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடங்கியது
உளவு துறை தகவல் அடிப்படையில் ஒரு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்குவது மறுப்பது அரசின் உரிமை சார்ந்த விஷயம் இதில் நீதிமன்றம் தலையிட முடியாது: தமிழ்நாடு அரசு வாதம்
கோவை வெடிகுண்டு தாக்குதல், பி எப் ஐ உள்ளிட்ட விவகாரங்களையெல்லாம் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு சார்பில் ஆர் எஸ் எஸ் பேரணிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது
உளவு துறையின் எச்சரிக்கைகளை அப்படியே கடந்து செல்ல முடியாது: தமிழ்நாடு அரசு
[3/3, 15:30] sekarreporter1: https://youtu.be/SpxOjiamiGI
[3/3, 15:31] sekarreporter1: Rss adv rabu manohar in sc