ஆனா இதுக்கு மட்டும் வந்துடறாங்க..” மத்திய அரசுக்கு நறுக்குன்னு குட்டு வைத்த மதுரை

“ஆனா இதுக்கு மட்டும் வந்துடறாங்க..” மத்திய அரசுக்கு நறுக்குன்னு குட்டு வைத்த மதுரை

“பல்வேறு வழக்குகளில் நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசு பின்பற்றுவதில்லை” “ஆனால் தடை உத்தரவில் மட்டும் உடனடியாக மத்திய அரசு மேல்முறையீட்டிற்கு வருவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?” உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கேள்வி வன திருத்த மசோதா தொடர்பான கருத்துக்களை இந்தி அல்லது ஆங்கிலத்தில் மட்டும் தெரிவிக்குமாறு வெளியான அறிவிப்புக்கு எதிராக மனு மத்திய அரசின் வன திருத்த பாதுகாப்பு மசோதா அறிவிப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட உயர்நீதிமன்ற

 

You may also like...