72 வழக்கறிஞர்களுக்கு தலா ₹ 2 ஆயிரம் நிதியுதவி law association distribute bar council fund

[5/12, 12:17] Sekarreporter 1: 72 வழக்கறிஞர்களுக்கு தலா ₹ 2 ஆயிரம் நிதியுதவி

ஊரடங்கால் நீதிமன்றங்கள் செயல்படாத நிலையில் இளம் மற்றும் பொருளாதரத்தில் பின்தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள லா அசோசியேசன் நிதியுதவி வழங்கியுள்ளது

சக வழக்கறிஞர்களிடமிருந்து பெற்ற நன்கொடைகளிலிருந்து நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது

நன்கொடை வழங்கி உதவிய அனைத்து வழக்கறிஞர்களுக்கும் லா அசோசியேசன் சார்பில் அதன் தலைவர் எம்.செங்கூட்டுவன் மற்றும் செயலாளர் கே.ஜெயராமன் ஆகியோர் மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளனர்
[5/12, 12:17] Sekarreporter 1: 🍁🍁🍁

You may also like...