Acj bench கல்கியின் நாவலை படிக்காத மனுதாரர் வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூற முடியும் என வழக்கு தள்ளுடி.

வரலாற்றை திரித்து #PonniyinSelvan
படத்தை உருவாக்கியுள்ளதாக கூறி இயக்குனர் மணிரத்னம் மீதான புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கு

கல்கியின் நாவலை படிக்காத மனுதாரர் வரலாற்றை திரித்துள்ளதாக எப்படி கூற முடியும் என வழக்கு தள்ளுடி.

#MadrasHC

You may also like...