SEKAR REPORTER

All india SEEDS OF Dr. B.R.AMBEDKAR ADVOCATE ASSOCIATION met acj

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

SEEDS OF ⚡️
Dr. B.R.AMBEDKAR ⚡️
ADVOCATE ASSOCIATION ⚡️

[25/07, 13:57] sekarreporter1: https://youtu.be/n9HwG1tbGWs?si=Q6WAavcT_K4-aP0y
[25/07, 13:58] sekarreporter1: [25/07, 13:13] sekarreporter1: https://youtu.be/n9HwG1tbGWs?si=Mr01prxU0Ds9hfu3
[25/07, 13:44] Sathis Ec Member Mhaa: ALL INDIA 🇮🇳

SEEDS OF ⚡️
Dr. B.R.AMBEDKAR ⚡️
ADVOCATE ASSOCIATION ⚡️

. Dr . Ambedkar  Association. Sathis Ec Member Mhaa:

ஆல் இந்தியா சீட் ஷாப் அம்பேத்கர் அட்வகேட் அசோசியேஷன்….

சங்கத்தின் சார்பாக சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதி அரசராக பொறுப்பேற்று இருக்கும் மாண்புமிகு நீதியரசர்
திரு D.கிருஷ்ணகுமார் அவர்களை சங்கத்தின் சார்பாக மரியாதை நிமித்தமாக சங்க உறுப்பினர்கள் தலைவர் செயலாளர் பொருளாளர் மற்றும் துணைத் தலைவர் இணைச் செயலாளர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் இளைய வழக்கறிஞர்கள் பெரும் திரளாக பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்தும் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர் நலனுக்காக பாடுபடுவது எங்களது லட்சியம் மற்றும் தமிழகத்தில் உள்ள அத்தனை அம்பேத்கர் சிலைகளை பராமரிப்பது மற்றும் வழக்கறிஞர்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வதைப் பற்றி விவாதிக்கப்பட்டது…

வழக்கறிஞர் திரு.ராதாகிருஷ்ணன் ( தலைவர்)

வழக்கறிஞர் Dr.M.V.சதீஷ் ( செயலாளர்)

வழக்கறிஞர் திரு குணசேகரன்
( பொருளாளர் ) ..

மற்றும் மூத்த வழக்கறிஞர் திரு.மோகன்தாஸ்

வழக்கறிஞரும் மூத்த செயற்குழு உறுப்பினருமான திருDr.இந்தியன்

மற்றும் வழக்கறிஞரும் செயற்குழு உறுப்பினருமான …
திருமதி.கயல்விழி

வழக்கறிஞர்
திரு.மண்ணடி ஆறுமுகம்
(துணைத் தலைவர்)

வழக்கறிஞர் திரு.N.D.சதீஷ் ராஜ்,
(துணைத் தலைவர்)

வழக்கறிஞர் வெங்கடேஷ்,
(இணைச் செயலாளர்)

வழக்கறிஞர் அங்கிட் ஷரப், …
(இணைச் செயலாளர்)

வழக்கறிஞர் திரு சிவாஜி, வழக்கறிஞர் திரு நாகராஜ், வழக்கறிஞர் திரு ராஜூ கணேஷ்,
வழக்கறிஞர் திரு மாறன் முன்னாள் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர்
வழக்கறிஞர் திரு ராஜ்குமார்
வழக்கறிஞர் திரு ஆனந்த்
வழக்கறிஞர் திரு டில்லி மனோகரன்
வழக்கறிஞர் திரு கணேஷ்
வழக்கறிஞர் திரு சுரேஷ்
வழக்கறிஞர் திரு பிரசன்னா

மற்றும் …

இந்நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் திரு.ராஜேஸ்வரி ,திரு.தீபா ,
திரு.மது ,திரு.திரிஷா,
திரு.மயிலை அசோக் ,
திரு.கார்த்திக் ராஜ்,,
திரு.கார்த்திக்,
திரு.முத்துக்குமார்,
திரு.அசோக் ,
திரு.பிரேம்
திரு.கிஷோர்,
திரு.ஹரினாத்…

 "என்றும் உங்களில் ஒருவனாக"

             *Dr.M.V.சதீஷ்*
   (Commissioner of oaths)

Advocate Madras High Court
Executive Committee Member

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version