Bar council enrollment committee rs 1 crore to bar council relief fund
தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர்களை பதிவு செய்ய அமைக்கப்பட்ட enrollment committee வழக்கறிஞர் கே. பாலு தலைமையில் தூத்துக்குடி வழக்கறிஞர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு மற்றும் திருவள்ளூர் வழக்கறிஞர் ஸ்ரீ முருகா ஆகியோரை உறுப்பினராக கொண்ட குழு கடந்த 2019 ஆகஸ்ட் மாதத்திலிருந்து பணியாற்றி வருகிறது இக்குழு வழக்கறிஞர்களை பதிவு செய்யும்போது பெறப்பட்ட நிதியிலிருந்து ரூபாய் 1 கோடியை ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்களுக்கு வழங்க வேண்டுமென்று பார் கவுன்சிலுக்கு பரிந்துரை செய்தது செய்தது. அதனை இன்று நடைபெற்ற தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் பொதுக்குழுவில் ஏற்றுக்கொண்டு வழக்கறிஞர் பதிவுக் குழுவினருக்கு பார் கவுன்சில் பொதுக்குழு நன்றியும் பாராட்டும் தெரிவித்தது.