Category: Uncategorized
mhc today sep 10 news round up
[10/09, 07:33] sekarreporter1: சென்னை, செப்.10- உதவி பேராசிரியர்கள் பணி பச்சையப்பா அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை மற்றும் கடலூரில் உள்ள கல்லூரிகளுக்கு 132 உதவி பேராசிரியர்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான அறிவிக்கையை கடந்த பிப்ரவரி 1-ந்தேதி அறக்கட்டளை வெளியிட்டது. இதற்கு கல்லூரி கல்வி இயக்குனரகம் முதலில்...
வக்கீல் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் தரப்பில் வக்கீல் யானை ராஜேந்திரன் ஆஜராகி, ‘‘கள்ளக்குறிச்சி கைதான கண்ணுக்குட்டி என்பவர் மீது 31 சாராய வழக்குகள் உள்ளன. 20 ஆண்டுகளாக சாராய தொழில் செய்வதாக கூறியுள்ளார். அதனால், ஆளும் கட்சியாக தி.மு.க., மீது மட்டும் குற்றம் சாட்டவில்லை. சாராய தொழிலுக்கு அ.தி.மு.க.,வும் துணை போய் உள்ளது. உள்ளூர்
சென்னை, செப்.11- கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 72 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க.,வைச் சேர்ந்த வக்கீல்கள் பொதுநல வழக்குகளை தனித்தனியாக தாக்கல் செய்துள்ளனர்.இந்த...