Federation Women Santhakumari: திரு டி.வி.ராமானுஜன்,மூத்த வழக்கறிஞர் அவர்கள் வக்கீல் தொழிலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்.ஐந்து பெண்களைப் பெற்றால்
by
Sekar Reporter
·
January 28, 2020
[1/28, 21:23] Federation Women Santhakumari: திரு டி.வி.ராமானுஜன்,மூத்த வழக்கறிஞர் அவர்கள் வக்கீல் தொழிலில் மட்டுமல்ல வாழ்க்கையிலும் வெற்றி பெற்றவர்.ஐந்து பெண்களைப் பெற்றால் [1/28, 21:29] Federation Women Santhakumari: அரசனும் ஆண்டியாவான் என்ற பழமொழியை பொய்யாக்கியவர்.தான்பெற்றெடுத்த மகள்களைக்காட்டிலும் பெறாமலே பல மகள்களைப் பெற்றவர். வைணவ மத நம்பிக்கை கொண்டிருந்தாலும் மத வேற்றுமையின்றி பழகக்கூடியவர் [1/28, 21:39] Federation Women Santhakumari: நான் பெண் வழக்கறிஞர் சங்கப்பொறுப்பில் இருந்த போது கேட்டவுடன் Xerox machine ஐ தவணை முறையில் வாங்கி கொடுத்ததோடல்லாமல் எப்படி நீ சங்கத்தை அடகு வைக்கலாம் என்று என்னை பாடாய் படுத்த GB கூட்டிய விபரம் அறிந்த அடுத்த வினாடி முழுத்தொகைக்கு cheque கொடுத்து இனி யாரும் உன்னை எதுவும் சொல்ல முடியாது என்று வாரி வழங்கிய வள்ளல் [1/28, 21:42] Federation Women Santhakumari: கேட்டவர்க்கெல்லாம் உதவி செய்ததோடு இறைத்த கிணறுதான் ஊறும் என்பதை எனக்கு புரிய வைத்தவர் [1/28, 21:46] Federation Women Santhakumari: திரு டி.வி ஆர் அவர்கள் குறுக்கு விசாரணை செய்வதில் மன்னர்.புத்தகமோ நோட்ஸோ இல்லாமலே சிபிசி வகுப்பெடுக்கும் ஞானம் பெற்றவர். [1/28, 21:48] Federation Women Santhakumari: அவரது வாழ்க்கையின் ஆதார ஸ்ருதி அவரது துணைவியார். அவரன்றி ஒரு அணுவும் அசையாது