Siva sankar baba quash petition dismissed by Judge manjula அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் திரு அசன் முகமது ஜின்னா அவர்களின் வாதங்களையும் கேட்டறிந்து வழக்கை தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தார். இன்று இந்த வழக்கின் தீர்ப்பு பகிரப்பட்டது அதில் சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். [3/1, 18:56] sekarreporter1: .

[3/1, 18:56] sekarreporter1: சிவசங்கர் பாபாவுக்கு எதிராக பள்ளி மாணவனின் தாயார் அளித்த பாலியல் புகாரில் CBCID போலீசாரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது அந்த வழக்கை ரத்து செய்ய சிவசங்கர் பாபா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார் அதனை விசாரித்த நீதிபதி ஆர் என் மஞ்சுளா அவர் மீது கொடுக்கப்பட்ட புகார் ஆனது காலம் தாழ்த்தி கொடுக்கப்பட்ட புகார் என்றும் இவ்வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதை தெரியப்படுத்திய அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் கூறியதை கருத்தில் கொள்ளாமலும் பாலியல் வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து வழக்கு ரத்து செய்ததை திரும்பப் பெறகூறி தமிழ்நாடு அரசால் மனு தாக்கல் செய்யப்பட்டது மனுவில் புகார்தாரரும் இணைந்து கொண்டார் அதன் விசாரணையில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் திரு அசன் முகமது ஜின்னா அவர்கள் காலம் தாழ்த்தி கொடுக்கப்பட்ட புகார் என்றாலும் முதல் தகவல் அறிக்கை நிலையிலே ரத்து செய்யக்கூடாது என்றும் புகார்தாரருக்கும் அவர்கள் வாதத்தை எடுத்துரைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் வாதிட்டார் ஏற்றுக்கொண்ட நீதிபதி அவரது உத்தரவை திரும்ப பெற்றார் பின்பு வழக்கை மீண்டும் விசாரணைக்காக உத்தரவிட்டார். பின்பு வழக்கினை மீண்டும் விசாரித்த நீதிபதி மனுதாரர் தரப்பு வாதங்களையும் மற்றும் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் திரு அசன் முகமது ஜின்னா அவர்களின் வாதங்களையும் கேட்டறிந்து வழக்கை தீர்ப்புக்காக ஒத்தி வைத்திருந்தார். இன்று இந்த வழக்கின் தீர்ப்பு பகிரப்பட்டது அதில் சிவசங்கர் பாபா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[3/1, 18:56] sekarreporter1: .

You may also like...