K. Chandru Former Judge Of Highcourt: தேர்ந்தெடுக்கப்பட்ட சபையில் மொத்தம் 25 பேர்.(நான் உறுப்பினராக இருந்த போது [1983-1988]20பேர்.சபை கூடிய முடிவெடுக்கும்.
[4/7, 10:17] K. Chandru Former Judge Of Highcourt: தேர்ந்தெடுக்கப்பட்ட சபையில் மொத்தம் 25 பேர்.(நான் உறுப்பினராக இருந்த போது [1983-1988]20பேர்.சபை கூடிய முடிவெடுக்கும்.அப்படி எடுத்த முடிவின்படி வழக்கறிஞர் சேம நலநிதி சட்டம் கோருவது என்றுமுடிவானது.அதன் வரைவை தயாரிக்கும் பொறுப்பு என்னிடம் விடப்பட்டது.அதன் முதல் வரைவாளர் நான்.பின் சட்ட அமைச்சரை ஒரு குழு சந்தித்து வரைவை அளித்தது.அவர் சரியாக ஏற்றுக்கொள்ளவில்லை.முதலமைச்சரை சந்தித்தோம்.வேலை நிறுத்தம் நடந்தது.பின்னர் சட்டம் வந்தது.பலமுறை திருத்தபட்டது.இது தான் வரலாறு.ஆனால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் தனது கருத்தை சபை ஏற்றுக்கொள்ளவில்லையேன்றால் உடனே நீதிமன்றத்தை நாடமுடியாது.இது தான் ஜனநாயக நடைமுறை.ஒரு உறுப்பினர் நீதிமன்றம் மூலம் சபையின் பெரும்பான்மை கருத்தை திணிக்கமுடியாது.மேலும் நீதிமன்றங்களுக்கு அப்படிப்பட்ட அதிகாரமுமில்லை.
[4/7, 10:34] K. Chandru Former Judge Of Highcourt: ஒரு சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட சபை(Advocates Act,1961)அது ஏற்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் மட்டுமே செயல்படமுடியும்.அதன் சட்டவரம்பிலிருந்து மீறினால் பாதிக்கப்பட்டவர் வழக்கு தொடரலாம்.ஆனால் கொள்கை முடிவுகள்,அதிலும் நிதி சார்ந்த விஷயங்களில் நீதிமன்ற கண்கள் உத்திரவிடமுடியாது.அது எல்லை தாண்டுவதாகும்!!
[4/7, 10:51] K. Chandru Former Judge Of Highcourt: Sekar(?)
[4/7, 10:58] K. Chandru Former Judge Of Highcourt: சேகர் ,நானும் 5வருடம்த.நா. பார் கவுன்சில் உறுப்பினராக பதவி வகித்திருக்கிறேன் என்பதை நினைவில் கொள்க!!