Madras high court feb 12th orders ஐகோர்ட் உத்தரவுகள் பிப் 12

[2/12, 07:14] Sekarreporter 1: Madras high court 11th feb orders ஐகோர்ட் உத்தரவுகள் 12th பிப் https://sekarreporter.com/madras-high-court-11th-feb-orders-%e0%ae%90%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-12th/
[2/12, 07:14] Sekarreporter 1: Pg medical 50% reservation case govt order upheld appeal order bench full order. THE HONOURABLE MR. JUSTICE PARESH UPADHYAY AND THE HONOURABLE MR. JUSTICE SATHI KUMAR SUKUMARA KURUP W.A.Nos.93 & 94 of 2022 and C.M.P.Nos. 784,787,789,790,791 and 794 of 2022 W.A.No.93 of 2022 Dr.Parkaviyan R. https://sekarreporter.com/pg-medical-50-reservation-case-govt-order-upheld-appeal-order-bench-full-order-the-honourable-mr-justice-paresh-upadhyay-and-the-honourable-mr-justice-sathi-kumar-sukumara-kurup-w-a-nos-93-9/
[2/12, 08:17] Sekarreporter 1: Surappa case full order of The Hon’ble Mr. Justice V.PARTHIBAN W.P.No.4607 of 2021 & W.M.P.Nos.5244 and 5246 of 2021 Prof.M.K.Surappa Vice-Chancellor Anna University https://sekarreporter.com/surappa-case-full-order-of-the-honble-mr-justice-v-parthiban-w-p-no-4607-of-2021-w-m-p-nos-5244-and-5246-of-2021-prof-m-k-surappa-vice-chancellor-anna-university/
[2/12, 08:17] Sekarreporter 1: [2/11, 13:58] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1492052788934692872?t=4XBbJn12betO1_W9r0JozA&s=08
[2/11, 13:58] Sekarreporter 1: Contempt case full order of The Hon`ble Mr.Justice S.VAIDYANATHAN CONT P(MD) No.1225 of 2020 IN WP(MD) No.1380 of 2015 https://sekarreporter.com/contempt-case-full-order-of-the-honble-mr-justice-s-vaidyanathan-cont-pmd-no-1225-of-2020-in-wpmd-no-1380-of-2015/
[2/12, 08:25] Sekarreporter 1: [2/12, 08:23] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1492330938755215362?t=ZzZh5bN1v4oA3I4vs-EQnQ&s=08
[2/12, 08:23] Sekarreporter 1: Private school teacher case fulll order ofTHE HONOURABLE MR.JUSTICE S.M.SUBRAMANIAM (MD) No.20302 of 2019and W.M.P.(MD) No.16911 of 2019 A.Thilakam   …  Petitioner -vs- https://sekarreporter.com/private-school-teacher-case-fulll-order-ofthe-honourable-mr-justice-s-m-subramaniam-md-no-20302-of-2019and-w-m-p-md-no-16911-of-2019-a-thilakam-petitioner-vs/
[2/12, 08:25] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1492331205282308098?t=D6-tdplJ-NK8rk1vu0sDPw&s=08
[2/12, 08:29] Sekarreporter 1: https://youtu.be/GYYN1-q_Zrk
[2/12, 12:27] Sekarreporter 1: [2/12, 12:27] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1492392262621302786?t=KFKijdd0AflXvqEWO8lRVQ&s=08
[2/12, 12:27] Sekarreporter 1: Dmp mp defamation case quashed full order of THE HONOURABLE MR.JUSTICE M.NIRMAL KUMAR Crl.O.P.No.30670 of 2019 and Crl.M.P.Nos.16635 & 16638 of 2019 S.R.Parthiban, M.P, Member of Parliament, https://sekarreporter.com/dmp-mp-defamation-case-quashed-full-order-of-the-honourable-mr-justice-m-nirmal-kumar-crl-o-p-no-30670-of-2019-and-crl-m-p-nos-16635-16638-of-2019-s-r-parthiban-m-p-member-of-parliament/
[2/12, 12:51] Sekarreporter 1: [2/12, 12:47] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1492397390891925506?t=Sdy958xB1iUIeYw6hJ5uVg&s=08
[2/12, 12:47] Sekarreporter 1: Corporation election Delimitation case dismissed full order THE HON’BLE MR.MUNISHWAR NATH BHANDARI, ACTING CHIEF JUSTICE AND THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY W.P.No.2459 of 2022 B.Ambed Venkatesh .. Petitioner vs 1. The Chief Secretary to Government Chief Secretariat Fort St. https://sekarreporter.com/corporation-election-delimitation-case-dismissed-full-order-the-honble-mr-munishwar-nath-bhandari-acting-chief-justice-and-the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-w-p-no-2459-of-2022-b-ambe/
[2/12, 12:48] Sekarreporter 1: மனுதாரருக்காக: திரு.ஆர்.பிரதாபன்
: பிரதிவாதிகளுக்காக: திரு.ஆர்.சுண்முகசுந்தரம் அட்வகேட் ஜெனரல் திரு.பி.முத்துக்குமார் உதவியாளராக 1வது
எதிர்மனுதாரருக்காக
மாநில அரசு வாதி
: திரு.எஸ்.சிவசண்முகம் 2வது எதிர்மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்
: திருமதி.கார்த்திகா அசோக் தரப்பு வழக்கறிஞர். 3வது பிரதிவாதி உத்தரவுக்கான வழக்கறிஞர்
[2/12, 12:51] Sekarreporter 1: [2/12, 12:47] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1492397390891925506?t=Sdy958xB1iUIeYw6hJ5uVg&s=08
[2/12, 12:48] Sekarreporter 1: மனுதாரருக்காக: திரு.ஆர்.பிரதாபன்
: பிரதிவாதிகளுக்காக: திரு.ஆர்.சுண்முகசுந்தரம் அட்வகேட் ஜெனரல் திரு.பி.முத்துக்குமார் உதவியாளராக 1வது
எதிர்மனுதாரருக்காக
மாநில அரசு வாதி
: திரு.எஸ்.சிவசண்முகம் 2வது எதிர்மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்
: திருமதி.கார்த்திகா அசோக் தரப்பு வழக்கறிஞர். 3வது பிரதிவாதி உத்தரவுக்கான வழக்கறிஞர்
[2/12, 15:43] Sekarreporter 1: “Supreme Court Directions on Insurance for State Transport Corporation Buses” full orde of. HON’BLE MR.v JUSTICE SANJAY KISHAN KAUL HON’BLE MR. JUSTICE M.M. SUNDRESH Mr. N. Vijayaraghavan, https://sekarreporter.com/supreme-court-directions-on-insurance-for-state-transport-corporation-buses-full-orde-of-honble-mr-v-justice-sanjay-kishan-kaul-honble-mr-justice-m-m-sundresh-mr-n-vijay/
[2/12, 17:04] Sekarreporter 1: https://youtu.be/L1SSkYaY7G8
[2/12, 17:56] Sekarreporter 1: https://youtu.be/gj5czeeHMfc
[2/13, 07:29] Sekarreporter 1: [2/12, 12:22] Sekarreporter 1: சேலம் திமுக எம்.பி – எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு எதிராக முந்தைய அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு சேலம் ஐந்து சாலையில் நடந்த கூட்டத்தில் பேசிய திமுக எம்.பி பார்த்திபன், கமிஷனுக்காக பாலங்கள் கட்டுவதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விமர்சித்திருந்தார்.

இது முதல்வரின் அலுவல் பணியை குறிப்பிடும் வகையிலும், முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் இருப்பதாக கூறி, பார்த்திபனுக்கு எதிராக, சேலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பார்த்திபன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அரசியல் தலைவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

பார்த்திபனின் மனுவை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார் முன், இந்த அரசாணை தாக்கல் செய்யப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி நிர்மல்குமார், திமுக எம்.பி.யின் பேச்சு, அரசியல் ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலும் தான் இருப்பதாகவும், முன்னாள் முதல்வரின் அலுவல்ரீதியான பணியை விமர்சிக்கும் வகையில் இல்லை என்றும் கூறி, அவர் மீதான அவதூறு வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[2/12, 12:49] Sekarreporter 1: இடஒதுக்கீடு கொள்கைப்படி, சென்னை மாநகராட்சியில் பட்டியலினத்தவர்களுக்கு கூடுதலாக நான்கு வார்டுகளை ஒதுக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை எழும்பூரைச் சேர்ந்த டாக்டர் அம்பேத்கர் இந்திய ஜனநாயக இயக்கத்தின் தலைவர் அம்பேத் வெங்கடேஷ் தாக்கல் செய்த மனுவில், எதிர்வரும் நகர்புற உள்ளாட்சி தேர்தலில், சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் பட்டியலினத்தவர்கள் பொது பிரிவில் 16 வார்டுகளும், பட்டியலின பெண்களுக்கு 16 வார்டுகளும் என 32 வார்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இட ஒதுக்கீடு கொள்கைப்படி, பட்டியலினத்தவர்களுக்கு 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பதால் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 36 வார்டுகளை பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதால், கூடுதலாக நான்கு வார்டுகளை பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கக் கோரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, வார்டு மறுவரையறை குறித்து 2018ம் ஆண்டே அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தாமதமாக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், வார்டு மறுவரையறையில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், தேர்தல் நடவடிக்கைகள் ஏற்கனவே துவங்கி விட்டதால் அதில் நீதிமன்றம் தலையிட முடியாது என்பதால், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் நீதிபதிகள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

You may also like...