Madurai *MMBA* வழக்கறிஞர்கள் குடும்பத்தாரின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு MMBA -ன் சார்பாக முதற்கட்டமாக 100 இளம் வழக்கறிஞர்களுக்கு(5 வருட அனுபவத்திற்கு கீழ்) சுமார் ₹1000 மதிப்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்படி உதவி பொருட்கள் தேவைப்படும் வழக்கறிஞர்கள் MMBA-ன் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரை தொடர்பு கொள்ளவும் .உதவி பெறுபவர்கள் பற்றிய விபரம் ரகசியமாக வைத்துக் கொள்ளப்படும். அதேபோல் இத்திட்டத்திற்கு நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன. தொடர்புக்கு …. ந.கிருஷ்ணவேணி தலைவர் – 9444069933 ந.இளங்கோ பொதுச்செயலாளர் 9944244477

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
CALL ME