Mhc advocate indian thoughts

[1/2, 07:35] Sekarreporter 1: [12/31/2021, 06:07] Indiyan Advt: நல்லதையும், கெட்டதையும் நேரடியாக படம் பிடித்து காட்டும் நம் கண்கள் ,எது சரி, எது தவறு என கேட்கச்செய்யும்,செவிகள், உயிர் வாழ வும், வளரவும் மூச்சாய் நம்மை காக்கும் மூக்குகள், எங்கு போக வேண்டும், எங்கு போகக்கூடாது என நம்மை எச்சரிக்கை செய்யும் கால்கள், உடல், உயிர் நிலைக்க ஆகாரம் எடுத்து ஊட்ட தன் கரங்களை தானமாக்கும் கைகள், ஐந்து உடல் உறுப்புக்கள் இரண்டாய் இயற்கை இறைவர் நமக்கு கொடுத்தது அதிசயமான ரகசியம், ஆம் ஜந்து உறுப்புக்களில் எல்லாம் ஒன்று என்று படைத்து இருந்தால் உஷார் தவறு என தெரிந்தால் இந்த உறுப்புக்களில் ஒன்று நம்மை எச்சரிக்கை படுத்தும் அலட்சியப்படுத்தினால் அவமானம் நம்மை பார்த்து சிரிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்
[1/1, 10:44] Indiyan Advt: ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட, ஆங்கிலப்புத்தாண்டு,ஆட்டம்,பாட்டம்,கொண்டாட்டம்,கடைசியில் ஆனால் ஆண்டவரால் பிறந்த ஆண்டு, பல்லாண்டு வாழ,இயற்கையோடு ,நாகரிகமாக மனிதனாக தினம் தினம், பிறந்த ஆண்டு பல்லாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம் என்றும் இயல்பாக துடிக்கும் இதயம் போல், தினமும் அற்புதமாக சுவாசிக்கும் நுரையீரல் போல் அன்றாடம் கடமையாக நாம் உண்ட உணவை செரிக்க வைக்கும் இரைப்பை போல் என்றும் இயல்பாக இருந்தால் எந்த நாளும் புத்தாண்டு
[1/2, 08:04] Indiyan Advt: இளமை இருக்கும்போது, முதுமை வேடிக்கையாகவும், அருவருப்பாகவும் தெரியும்,முதுமை ஏற்படும் போது இளமையில் நினைத்தது கிடைக்கவில்லை என்ற ஏக்கம் உண்டாகும் மனிதனாக நடக்கும்போது மட்டுமே தோளின் சுருக்கம் புரியும் தீய எண்ணங்கள் ஒழியும் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம் நம்மைத்தேடி வந்தாலும், நாம் தேடி போனாலும்,உணவு ம், உடலும் சீராக பார்த்துக்கொண்டால் காலங்களோ கவலைகளோ நம்மை பாராட்டும் ஆரோக்கியமாக தாலாட்டும்

You may also like...