Mhc Advt: சேகர், மூத்த வழக்கறிஞர் எஸ்.வி. ஜெயராமன் அவர்கள் அமைதியாக MHAA ல் தனது juniors உடன் மதிய வேளையில் உட்கார்ந்து இருப்பார்.

[5/11, 09:52] Patty Jeganathan Mhc Advt: சேகர், மூத்த வழக்கறிஞர் எஸ்.வி. ஜெயராமன் அவர்கள் அமைதியாக MHAA ல் தனது juniors உடன் மதிய வேளையில் உட்கார்ந்து இருப்பார். திறமையான சிவில் வழக்கறிஞர். இளம் வயதில் என் உறவினர், சிவில் வழக்கை அவர் தான் நடத்த வேண்டும் என்று விரும்பினார். அப்போது எனக்கு சேம்பர் கிடையாது. நானும் MHAA ல், தான் இருப்பேன். ஆக அவரை தினமும் பார்ப்பேன். அவரிடம் சார் உங்களிடம் வழக்கு தரவேண்டும், இங்கே தரலாமா, உங்க office க்கு வரவா என்றேன். யார் வழக்கு,?என் உறவினர் என்றேன். சரி என்று வந்தார். உறவினர் வழக்கை சொன்னார். உடனே அவர் இந்த வழக்கை நீங்கள் போடவேண்டாம், எதிர் பார்ட்டி கேஸ் போட்டபிறகு வாங்க என்றார். மறுநாள் என்னிடம், எதிர் பார்ட்டி கேஸ் போடமாட்டார் என்றார். உன் உறவினர் போட்டால், எதிரிக்கு வாய்ப்பாகிவிடும் என்றார். சார் பீஸ், நீயே வச்சுக்க என்றார். நல்லவரை இழந்து விட்டோம் சேகர். மிக நல்லவர், வல்லவர்.
[5/11, 09:53] Sekarreporter: 🙏🏽

You may also like...