Mhc advt myladuthurai rajendren new post
தமிழக பாஜக வழக்கறிஞர் பிரிவின் மாநில தலைமை பார்வையாளராக மத்திய அரசு வழக்கறிஞர் மயிலாடுதுறை திரு.கே.ராஜேந்திரன் அவர்களை மாநில பாஜக தலைவர் திரு எல் முருகன் அவர்கள் நியமித்து உள்ளார்கள் . இதற்கான அறிவிப்பை பாஜக மாநில தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ளது.. pic.twitter.com/tayGnWVgOb
— sekar reporter (@sekarreporter1) July 24, 2020