Mhc sep 12th orders whatsapp round up

[9/12, 11:36] Sekarreporter1: ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, காவல்துறை மற்றும் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் சென்னை, விழுப்புரம், ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டதாகவும், அதன் மீது எந்த முடிவெடுக்கப்படாததால், அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையைச் சேர்ந்த சுப்பொரமணியன் உள்ளிட்ட ஒன்பது இடங்களைச் சேர்ந்த ஆர்.எஸ் எஸ். நிர்வாகிகள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், அணிவகுப்பு ஊரவலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல்துறைக்கு அதிகாரம் உள்ளதாகவும், அனுமதி மறுக்க காவல்துறைக்கு அதிகாரமில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு – காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர். எஸ்.எஸ். இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பு வழக்கறிஞர், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனு குறித்து வரும் 22ம் தேதி முடிவு எடுத்து தெரிவிக்கப்படும் என கூறினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டு , விசாரணையை தள்ளிவைத்தார்.
[9/12, 12:53] Sekarreporter1: அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர கே.சி.பழனிசாமியின் மகன் சுரேன், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் ஆகியோருக்கு அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் எனக் கூறி ராம்குமார் ஆதித்தன், கே.சி. பழனிச்சாமியின் மகன் சுரேன் ஆகியோர் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது, அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கட்சியின் உறுப்பினர்களாக இல்லாத மனுதாரர்களுக்கு, இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமையில்லை என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வேல்முருகன், உட்கட்சி தேர்தலுக்கு எதிராக ராம்குமார் ஆதித்தன் மற்றும் சுரேன் பழனிச்சாமி ஆகிய இருவருக்கும் அனுமதியளித்து ஏப்ரல் 26ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.

இருவருக்கும் வழக்கு தொடர அனுமதி அளித்த தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாரயணன் ஆஜராகி,
சுரேன் பழனிச்சாமி மற்றும் ராம்குமார் ஆதித்தன் ஆகியோர் கட்சியின் உறுப்பினர்களே இல்லை என்றும், ராம்குமார் ஆதித்தனின் உறுப்பினர் அட்டை கடந்த ஜூலை 2019ம் ஆண்டே காலாவதியாகிவிட்டதால் அதிமுக உட்கட்சி தேர்தலுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதியளித்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து தனி நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் இறுதி விசாரணைக்காக அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
[9/12, 16:31] Sekarreporter1: கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, கடந்த பிப்ரவரி மாதம், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.

சுதந்திர இந்தியாவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் 32வது தலைமை நீதிபதியாக பதவியேற்ற அவர், செப்டம்பர் 12ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார்.

கடந்த 11 மாதங்களாக சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், தலைமை நீதிபதியாகவும் பதவி வகித்த காலத்தில், நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, கோவில் அர்ச்சர்கர்கள் ஆகம விதிப்படி தான் நியமிக்க வேண்டும், ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி நளினியை விடுதலை செய்ய மறுத்தது, நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது, சீமைக் கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் சாலையில் வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதித்தது, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்தது, கோவில் சொத்துக்களை அரசு சொத்துக்களாக கருத முடியாது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்ப்புக்ளை வழங்கியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி பணி ஓய்வு பெறுவதை ஒட்டி, உயர் நீதிமன்றம் சார்பில் அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், பிரிவு உபசார உரை நிகழ்த்தினார். அப்போது அவர், குறுகிய காலத்தில் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பதவியேற்ற நேரத்தில் கூறியபடி நீதிபரிபாலனத்தை விரிவுபடுத்தியதாக கூறி, அவர் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவுகளைச் சுட்டிக்காட்டினார்.

பதவிக்காலத்தில் 7 வணிக நீதிமன்றங்களை துவக்கி வைத்ததுடன், 116 நீதிமன்ற அறைகளுடன் 10 மாடி நீதிமன்ற கட்டிடத்துக்கும், பழைய சட்ட கல்லூரி புதுப்பிக்கவும் எடுத்த நடவடிக்கைகள் வழக்கறிஞர்களால் நினைவில் கொள்ளப்படும் என்றார்.

ஏற்புரையாற்றிய தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, பதவியேற்ற போது தமிழகத்தில் பிறக்க விரும்பியதாகவும், தற்போது அந்த ஆசை அதிகமாகியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சக நீதிபதிகள் தனக்கு மிகப்பெரிய பலமாக இருந்ததாகவும், நிர்வாகம் தொடர்பாக முக்கிய முடிவுகளை எடுக்க அவர்கள் உதவியாக இருந்ததாகவும் தெரிவித்தார்.

அதிக வழக்குகளை முடித்ததில் சென்னை உயர் நீதிமன்றம் முதலிடத்தில் இருப்பது மிகுந்த திருப்தியை தருவதாக கூறினார். நாட்டிலேயே மிகச்சிறந்த வழக்கறிஞர்களை கொண்ட உயர் நீதிமன்றங்களில் சென்னை உயர் நீதிமன்றம் முக்கியமானது எனவும், திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் வாய்ப்புகளை இளம் வழக்கறிஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் ந வலியுறுத்தினார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த தமிழக அரசும், முதல்வரும், சட்ட அமைச்சரும், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசுத்துறை செயலாளர்களும் மிகச்சிறந்த ஒத்துழைப்பை வழங்கியதாக பாராட்டு தெரிவித்தார்.

கடந்த 10 மாதங்களாக தமிழக மக்கள் காட்டிய அன்பை நினைவுகளை இதயத்தில் சுமந்து செல்வதாகவும், தன்னை மறந்து விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
[9/12, 17:23] Sekarreporter1: சித்திரை திருவிழா நிகழ்ச்சியின்போது பாலத்தை சேதப்படுத்தியதாக கூறி 18 லட்ச ரூபாய் இழப்பீடு கோரி பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழக அரசு அனுப்பிய நோட்டீஸை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வன்னியர் சங்கம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்து கடந்த 2013ம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் சித்திரை திருவிழா நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள வந்த பாமக-வினர் காவல்துறை அனுமதியை மீறி மரக்காணம் அருகேயுள்ள கட்டயம் தெரு என்ற பகுதிக்குள் நுழைந்து அங்கிருந்த தலைவர்களின் சிலைகள் மற்றும் ஓடை பாலம் ஆகியவற்றை சேதப்படுத்தியதாக பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட 500க்குமேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், புதுச்சேரி – மைலம் சாலையில் உள்ள கரசனூரில் உள்ள பாலம் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் விசாரணை மேற்கொண்ட தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், 18 லட்ச ரூபாய் இழப்பீடாக அரசுக்கு செலுத்த வேண்டுமென பாமக நிறுவனர் ராமதாசுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

இந்த நோட்டீசை ரத்து செய்யக்கோரி பாமக-வின் அப்போதைய தலைவர் ஜி.கே. மணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில் கலவரம் தொடர்பாக அடையாளம் தெரியாத நபர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் சேதப்படுத்தியதாக கூறி நோட்டீஸ் அனுப்பியது தவறு என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபானி முன்பு விசாரணைக்கு வந்த போது, பாமக இழப்பீடு செலுத்தக்கோரி நோட்டீஸ் அனுப்புவதற்கு முகாந்திரம் இல்லை எனக்கூறி நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[9/12, 17:40] Sekarreporter1: டான்ஜெட்கோ-வில் உள்ள 8000 கள உதவியாளர்கள்
காலி பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டும்……

தமிழக அரசுக்கும், டி.என்.பி.எஸ்.சி.-க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அதுவரை விதிகளுக்கு உட்பட்டு தகுதி வாய்ந்தவர்களை, பணி நிரந்தரம் கோர முடியாது என்ற நிபந்தனையுடன் தற்காலிக அடிப்படையில் நியமிக்கலாம் – நீதிமன்றம்

கள உதவியாளர் பணியில் கேங்மேன்களை பணியமர்த்தக்கூடாது என்ற விதியை பின்பற்ற வேண்டும் – நீதிமன்றம்

2016ஆம் ஆண்டு கள உதவியாளர் பணிக்கு தேர்வாகி நியமனம் செய்யப்படாமல் உள்ள 2200 பேரை நியமிக்க கோரி கலைச்செல்வி உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த வழக்குகள்

நீதிபதி கிருஷ்ணகுமார் உத்தரவு

2017ல் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தேர்வானவர்களை, 2020ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில் உள்ள காலியிடங்களில் நியமிக்க முடியாது – அரசு

29050 களப் பணியாளர் காலிப்பணியிடங்களில் 8000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படுகிறது – அரசு
[9/12, 17:40] Sekarreporter1: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 8000 கள உதவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகளை விரைந்து முடிக்க வேண்டுமென தமிழக அரசுக்கும், டி.என்.பி.எஸ்.சி.-க்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைச்செல்வி உள்ளிட்ட பலர் தாக்கல் செய்திருந்த மனுவில், தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 2016ஆம் ஆண்டு கள உதவியாளர் பணிக்கு தேர்வு அறிவிக்கப்பட்டு, எழுத்து மற்றும் நேர்முக தேர்வு ஆகியவற்றின் மூலம் 3170 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், அவர்களில் 900 பேர் மட்டும் நியமனம் செய்யப்பட்டதாகவும், தகுதிபெற்ற மற்றவர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அதன்பின்னர், 2020ஆம் ஆண்டு 2900 கள உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக மீண்டும் அறிவிப்பு வெளியான நிலையில், கொரோனா பரவல் காரணமாக தேர்வு நடவடிக்கையை தொடரவில்லை என குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் கேங்மென் பணிக்கு 10000 பணியிடங்களுக்கு தேர்வானவர்களை கள உதவியாளர் பணிகளில் பணியமர்த்துவதாகவும், அதனால் விபத்துக்களில் அவர்கள் பலியாவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

2016ல் அறிவிப்பாணைப்படி தேர்வாகி, நியமனம் வழங்கப்படாமல் உள்ளவர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி டி. கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் 2017ல் வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் தேர்வானவர்களை, 2020ல் வெளியிடப்பட்ட அறிவிப்பில் உள்ள காலியிடங்களில் நியமிக்க முடியாது என விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் தற்போது 5032 பணியிடங்களில் கள உதவியாளர்கள் பணிபுரிந்து வருவதாகவும், 29050 பணியிடங்கள் காலி உள்ளதாகவும், அவற்றில் 8000 பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, தேர்வு நடைமுறை நிலுவையில் உள்ளதால், மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ளார். அதேசமயம், காலியிடங்களை நிரப்ப தமிழக அரசும், டி.என்.பி.எஸ்.சி.-யும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

அதுவரை விதிகளுக்கு உட்பட்டு தகுதிவாய்ந்தவர்களை பணி நிரந்தரம் கோர முடியாது என்ற நிபந்தனையுடன் தற்காலிக அடிப்படையில் நியமிக்கலாம் என்றும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

கள உதவியாளர் பணியில் கேங்மேன்களை பணியமர்த்தக்கூடாது என்ற விதியை பின்பற்ற வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.
[9/12, 21:41] Sekarreporter1: பக்கிங்ஹாம் கால்வாய் ஆக்கிரமிப்புக்களை ஓராண்டில் அகற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு கெடு விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அடையாறு கஸ்தூரிபாய் – இந்திரா நகர் இடையில் பக்கிங்ஹாம் கால்வாய் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசுக்கு உத்தரவிடக் கோரி கஸ்தூரிபாய் – இந்திரா நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2014 ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வு விசாரித்தது. வழக்கில் பொதுப்பணித் துறை தாக்கல் செய்த அறிக்கையில், கடந்த 2009 ம் ஆண்டு பக்கிங்ஹாம் கால்வாய் தேசிய உள்நாட்டு நீர்வழித்தடமாக அறிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டி, பக்கிங்ஹாம் கால்வாய், அடையாறு, கூவம் நீர்நிலைகளின் அருகில் இருந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புக்கள் அகற்றப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், பக்கிங்ஹாம் கால்வாயை சீரமைக்க ஆயிரத்து 281 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ஒரு காலத்தில் நீர்வழிப்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்ட பக்கிங்ஹாம் கால்வாயின் வரலாற்றை விளக்கி, தற்போது அதன் மோசமான நிலைக்கு மாநில அரசு தான் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் ஆக்கிரமிப்புக்களை அகற்ற அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளை பட்டியலிட்ட நீதிபதிகள், பக்கிங்ஹாம் கால்வாயின் எல்லையை ஆறு மாதங்களில் வரையறுக்க வேண்டும் எனவும், தவறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு பொறுப்பாக்கப்படுவார்கள் என உத்தரவிட்டனர்.

எல்லையை வரையறுத்த பின், கால்வாயில் அமைந்துள்ள உயர்மட்ட ரயில் தண்டவாளங்களுக்கான தூண்கள், பாலங்களின் தூண்கள் தவிர, மற்ற அனைத்து ஆக்கிரமிப்புக்களையும் ஓராண்டில் அகற்ற வேண்டும் எனவும், மேற்கொண்டு எந்த கால அவகாசமும் வழங்கப்படமாட்டாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்புக்கள் மீண்டுமு் முளைக்காதபடி நடவடிககைகள் எடுக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

கால்வாய் ஆக்கிரமிப்பை எதிர்த்து தொடரப்படும் வழக்குகளை வேறு எந்த நீதிமன்றமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது எனவும், கால்வாயை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமானங்கள் எதையும் வரன்முறைப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

 

[9/10, 12:50] Sekarreporter1: Caae against k n neru quashed. THE HONOURABLE Mr.JUSTICE G.K.ILANTHIRAIYAN Crl.O.P.No.17223 of 2022 K.N.Nehru        …  Petitioner           Vs The Government of Tamilnadu rep by.       For Petitioner            : Mr.A.S.Aswin Prasanna                                  For Respondent        : Mr.E.Raj Thilak,             Additional Public Prosecutor ORDER This petition has been filed to quash the proceedings in , https://sekarreporter.com/caae-against-k-n-neru-quashed-the-honourable-mr-justice-g-k-ilanthiraiyan-crl-o-p-no-17223-of-2022-k-n-nehru-petitioner/
[9/10, 13:17] Sekarreporter1: THE HONOURABLE MR. JUSTICE G.K.ILANTHIRAIYAN Crl.O.P.No.21544 of 2022 d)The guidelines stipulated for preliminary enquiry or registration of FIR by the Hon’ble Supreme Court in Lalita Kumari Vs. Government of Uttar Pradesh and others [2014 (2) SCC (1)] shall be strictly adhere. For Petitioners          :  Mr.T.Shanmugarajeswaran                                  For Respondent        :  Mr.S.Santhosh    Government Advocate (Crl.side)  ORDER https://sekarreporter.com/the-honourable-mr-justice-g-k-ilanthiraiyan-crl-o-p-no-21544-of-2022-dthe-guidelines-stipulated-for-preliminary-enquiry-or-registration-of-fir-by-the-honble-supreme-court-in-lalita-kumari-vs/
[9/10, 16:36] Sekarreporter1: HON’BLE MR. JUSTICE G.K.ILANTHIRAIYAN Crl.OP.Nos.6111 & 6130 of 2021 and Crl.MP.Nos.4022, 4023 4037 & 4038 of 2021 Crl.OP.No.6111 of 2021. Passport casePetitioner       : Mr.B.Kumar,  Senior Counsel  for M/s.Usharaman For Respondents For R1        : Mr.A.Gopinath,  Government Advocate(crl.side) Accordingly, the entire proceedings in CC.Nos.2031 & 2032 of 2021 on the file of Chief Metropolitan Magistrate, Egmore, Chennai, thereby taken cognizance for the offences under Section 12(1-A)(a) of Passports Act, in Crime Nos.274 & 303 of 2019 is quashed as against the petitioners and both the criminal original petitions are allowed. https://sekarreporter.com/honble-mr-justice-g-k-ilanthiraiyan-crl-op-nos-6111-6130-of-2021-and-crl-mp-nos-4022-4023-4037-4038-of-2021-crl-op-no-6111-of-2021-passport-casepetitioner/
[9/10, 19:00] Sekarreporter1: [9/10, 18:54] Sekarreporter1: https://youtu.be/W2KiPyEHTxk
[9/10, 18:54] Sekarreporter1: Dearness allowance mhc order adv g sankaran interview judge sathyanarayana prasath
[9/11, 07:27] Sekarreporter1: [9/11, 07:25] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/11/glimpse-of-a-latest-verdict-minor-v-amrutha-vs-council-for-archietecture-anr-w-p-no-16762-of-2017-dated-07-09-2022-honourable-mr-justice-r-subramanian-allowed-the-writ-petition-and-awar/
[9/11, 07:26] Sekarreporter1: *GLIMPSE OF A LATEST VERDICT*
*Minor V.Amrutha Vs. Council for Archietecture & Anr.*
W.P.No.16762 of 2017
Dated: 07.09.2022
*Honourable Mr. Justice R. Subramanian * allowed the Writ Petition and awarded compensation and costs in the matter relating to *“NATA – Education – ”* and further observed and held as follows:

i) The Council for Architecture, the 1st Respondent, had been insisting that a candidate who wants to join Bachelor Degree Course in Architecture should clear the National Aptitude Test in Architecture (NATA).

ii) The Hon’ble Supreme Court passed an interim order on 24.07.2008 observing that apart from NATA, there could be other qualifying examinations and it will be open to different State Governments or the Central Board of Secondary Education to conduct an aptitude test for the purposes of admission in Bachelor of Architecture Course. It was also observed that it will not be necessary for students to pass NATA. A notice issued, making a pass in NATA mandatory for B.Arch Admission was stayed by the Hon’ble Supreme Court. Despite such stay having been granted several State Boards and the second respondent continued to insist upon a pass in NATA. The 1st Respondent issued a circular stating that a pass in NATA was not necessary and candidates qualified in any other specially designed aptitude test would be eligible.

iii) However, during the admission of 2017-18 for B.Arch, NATA 2016-17 was required and specifically provided that those not appeared and qualified in NATA were not eligible for admission. Challenging the same, this Writ Petition was preferred. During admission, the Hon’ble High Court of Madras permitted the Petitioner to make application to the University in-person. However, despite the order of the Hon’ble High Court, that application was also rejected on the same ground that NATA 2016-17 was not complied.

iv) It is not disputed that the 2nd Respondent University is bound to follow the direction of the 1st Respondent, viz. NATA not being a requirement for admission into B.Arch. It was also clear that the authorities were cognizant that NATA was not mandatory. Once there is a positive direction of this Court that the petitioner should be considered for admission having passed JEE Paper-II, the 2nd Respondent ought not to have rejected the application.

v) Hon’ble Supreme Court in _Chandigarh Administration and another v. Jasmine Kaur and others, reported in (2014) 10 SCC 521_, has held that in the event of improper denial of admission, the Court has the power to compensate the student who has been wronged by the actions of the Authorities. Also referred: _Ms.A.E.Durga v. The Directorate of Medical Education, reported in 2014 SCC Online Mad 10695_, _S.Krishna Sradha v. The State of Andhra Pradesh and others, reported in 2019 SCC Online SC 1609_ & _G.Arun Kumar v. The State of Tamil Nadu, in WP (MD) No.18059 of 2019 dated 06.01.2021_.

vi) Held that the 2nd Respondent was solely responsible for Petitioner being denied a seat in B.Arch, directed 2nd Respondent to pay compensation of Rs. 10,00,000/- @ 9% from 30.06.2017 and cost of Rs. 1,00,000/- to the Petitioner.
[9/11, 07:37] Sekarreporter1: https://youtu.be/euK8nQeckb4
[9/11, 07:41] Sekarreporter1: [9/11, 07:39] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/11/watch-temple-land-case-order-judges-mahadevan-sathyanarayana-prasath-on-youtube/
[9/11, 07:40] Sekarreporter1: https://youtu.be/euK8nQeckb4
[9/11, 08:34] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/11/9-11-0826-inthira-jaising-senior-advt-sc-the-validity-of-the-places-of-worship-act-was-not-the-subject-matter-of-ayodhya-judgment-doubt-the-observations-made-therein-is-the-ratio-of-the-judgeme/
[9/11, 08:34] Sekarreporter1: [9/10, 21:26] Sekarreporter1: [9/10, 21:24] Inthira Jaising Senior Advt Sc: *Ten reasons why the NRC exercise is both illegal and unconstitutional* (Mohammad Wasim)
_On September 7, the Supreme Court listed for hearing on November 1 the petitions dealing with, among other things, the exercise of creation of the National Register of Citizens in Assam in line with the Citizenship (Registration of Citizens and Issue of National Identity Card Rules) 2003. However, the legality and constitutionality of both the Register and the Rules are suspect._

Ten reasons why the NRC exercise is both illegal and unconstitutional


[9/10, 21:26] Sekarreporter1: 🌹
[9/11, 08:26] Inthira Jaising Senior Advt Sc: The validity of the Places of Worship Act was not the subject matter of Ayodhya judgment. Doubt, the observations made therein is the ratio of the judgement.
[9/11, 09:00] Sekarreporter1: [9/11, 08:59] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/11/watch-sc-chief-justice-u-u-laliat-speech-in-pondichary-function-on-youtube/
[9/11, 08:59] Sekarreporter1: https://youtu.be/IhOKGqJ3gFY
[9/11, 10:21] Sekarreporter1: Justice Abdul Quddhose opined that the petitioner should have taken up the matter with the Administrative Tribunal dealing with service matters and not approach the High Court in the first instance. No Government servant will be entitled to approach the High Court as a Court of first instance challenging an order passed by the Government regarding a service matter. For Petitioner        : Mr.M.Ravi                                  For Respondents 1 to 3 & 5                  : Mr.Sankaranarayanan,   Additional Solictor General   Assisted by   Ms.R.Hemalatha, CGSC For Respondent 4       : Ms.R.Vaigai, Senior Advocate,   for M/s.Anna Mathew https://sekarreporter.com/justice-abdul-quddhose-opined-that-the-petitioner-should-have-taken-up-the-matter-with-the-administrative-tribunal-dealing-with-service-matters-and-not-approach-the-high-court-in-the-first-instan/
[9/11, 10:54] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/11/justice-abdul-quddhose-opined-that-the-petitioner-should-have-taken-up-the-matter-with-the-administrative-tribunal-dealing-with-service-matters-and-not-approach-the-high-court-in-the-first-instan/
[9/11, 12:56] Sekarreporter1: https://youtu.be/TUGEmiCjiLE
[9/11, 13:05] Sekarreporter1: [9/11, 13:05] Sekarreporter1: இங்கே குவிந்து உள்ள பொன்னாடைகளையும் பூச்செண்டுகளையும் வீட்டில் எங்கு வைப்பது என்பது எனக்கு கஷ்டமாக உள்ளது பிராப்ளமாக உள்ளது பெரிய பிராப்ப்ளமாக உள்ளது உங்களது இரண்டு கண்களும் என்னிடம் நிறைய எதிர்பார்க்கிறது என்பது எனக்கு தெரிகிறது குறுகிய காலத்தில் நான் என்ன செய்யப் போகிறேன் என்று அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கிறது எனக்கு தெரிகிறது என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உரையை தொடங்கினார்
[9/11, 13:05] Sekarreporter1: 🌹🌹
[9/11, 17:10] Sekarreporter1: [9/11, 17:08] Sekarreporter1: Madras High Court acquits man who carried Heroin believing it to be wheat flour – https://www.barandbench.com/news/madras-high-court-acquits-man-accused-carried-heroin-believing-wheat-flour
[9/11, 17:09] Sekarreporter1: [9/11, 17:06] Sekarreporter1: Wants legal reporters from law colleges
[9/11, 17:06] Sekarreporter1: Wants legal reporters from law colleges
[9/11, 17:07] Sekarreporter1: Free service
[9/12, 06:19] Sekarreporter1: https://youtu.be/LFwKUSgyk50
[9/12, 06:19] Sekarreporter1: [9/12, 06:19] Sekarreporter1: https://youtube.com/shorts/wQITY6EbSno?feature=share
[9/12, 06:19] Sekarreporter1: Trouble for me
[9/12, 06:31] Sekarreporter1: Madras high court orders on sep 10 https://sekarreporter.com/madras-high-court-orders-on-sep-10/
[9/12, 06:58] Sekarreporter1: https://youtu.be/NLoGxF1ZxAM
[9/12, 07:26] Sekarreporter1: https://youtu.be/CwpzoX4GsK4
[9/12, 07:52] Sekarreporter1: https://youtu.be/QOWSwsIxfEI
[9/12, 11:16] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/12/faq-on-re-opening-of-tran-based-on-the-directions-of-the-honble-supreme-court-in-the-gst-portal-the-facility-to-file-revise-tran-1-tran-2-returns-is-going-to-be-re-opened-duri/
[9/12, 11:16] Sekarreporter1: [9/12, 11:12] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/12/faq-on-re-opening-of-tran-based-on-the-directions-of-the-honble-supreme-court-in-the-gst-portal-the-facility-to-file-revise-tran-1-tran-2-returns-is-going-to-be-re-opened-duri/
[9/12, 11:13] Sekarreporter1: FAQ ON RE-OPENING OF TRAN  Based on the directions of the Hon’ble Supreme Court, in the GST portal, the facility to file / revise TRAN-1 / TRAN-2 returns, is going to be re-opened during the period from 01.10.2022 to 30.11.2022, to claim eligible transitional credits under Section 140 of the GST Acts, which were not https://sekarreporter.com/faq-on-re-opening-of-tran-based-on-the-directions-of-the-honble-supreme-court-in-the-gst-portal-the-facility-to-file-revise-tran-1-tran-2-returns-is-going-to-be-re-opened-duri/
[9/12, 11:23] Sekarreporter1: [9/12, 11:21] Sekarreporter1: RSS case MHC direct police to file counter on 22,srp judge ilanthireyan for RSS advts rabu manogar , GR ,, S Prabakaran , and more advts for gov raj thilak add pp
[9/12, 11:22] Sekarreporter1: ..
[9/12, 12:56] Sekarreporter1: THE HONOURABLE MR.JUSTICE N. SATHISH KUMAR Crl.O.P. No.14556 of 2022 Rajesh Das, IPS    . Petitioner. For Petitioner  :  Mr.S.Elambharathi      for Mr.M.Vijaya Mahanath                                  For Respondent        : Mr.E.Raj Thilak,      Additional Public Prosecutor O R D E R https://sekarreporter.com/the-honourable-mr-justice-n-sathish-kumar-crl-o-p-no-14556-of-2022-rajesh-das-ips-petitioner-for-petitioner-mr-s-elambharathi-fo/
[9/12, 13:01] Sekarreporter1: Full order of THE HON’BLE MR. JUSTICE D.KRISHNAKUMAR W.P.Nos.16330, 16784, 16336, 16334, 16466, 16339, 16342, 16345, 16351, 16785, 16349, 16479, 16793, 16471, 16352, 16464, 16790, 17451, 17464, 17467 and 17477 of 2022 of 2022 and WMP.Nos.16095, 15658, 15661, 15744, 15747, 15664, 15667, 15660, 15753, 15653, 15669, 15655, 15659, 15761, 16094, 16099, 16100, 16751, 16768, 16770 and 16777 of 2022 W.P.No.16330 of 2022 J.Kalaichelvi                                                            ..           Petitioner vs. 1.The Chairman & Managing Diretor,    Tamil Nadu Electricity Generation &      Distribution Corporation,     For Petitioners            : Mr.A.E.Chelliah, Senior Counsel           in all W.Ps.                                        for Mrs.C.Vasanthakumari Chelliah                 For Respondents                    : Mr.P.S.Raman, Senior Counsel           in all W.Ps.                                    For Mr.P.Subramanian,                                                   Standing Counsel for TNEB https://sekarreporter.com/full-order-of-the-honble-mr-justice-d-krishnakumar-w-p-nos-16330-16784-16336-16334-16466-16339-16342-16345-16351-16785-16349-16479-16793-16471-16352-16464-16790-17451-17464-1746/
[9/12, 13:28] Sekarreporter1: https://youtube.com/shorts/Q1RhgEnrHDI?feature=share
[9/12, 13:37] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/12/full-order-of-the-honble-mr-justice-d-krishnakumar-w-p-nos-16330-16784-16336-16334-16466-16339-16342-16345-16351-16785-16349-16479-16793-16471-16352-16464-16790-17451-17464/
[9/12, 14:48] Sekarreporter1: [9/12, 14:47] Sekarreporter1: order of Hon’ble Mr. Justice D.Krishnakumar
[9/12, 14:40] Sms Pa: Held : Quashed the charge memo issued by the respondent Board after period of 13 years from the date of alleged occurrence and after the lapse of 4 years from the petitioner’s acquittal in the criminal case on the very same facts.
This Court appreciates the Chief Secretary to Government and the learned Law Officers for the timely action in issuing revised guidelines by the Government in G.O.Ms.No. 81, Dated 04.08.2022 by fixing time limit for finalisation of disciplinary proceedings by the authorities concerned.
[9/12, 14:47] Sekarreporter1: …
[9/12, 14:51] Sekarreporter1: https://youtube.com/shorts/R1HDW8as8IE?feature=share
[9/12, 15:06] Sekarreporter1: [9/12, 15:05] Sekarreporter1: Delhi sc ops case dismissed
[9/12, 15:05] Sekarreporter1: #BREAKING அதிமுக அலுவலக சாவியை ஈபிஎஸ் வசம் ஒப்படைத்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் வழக்கு

அதிமுக அலுவலக சாவி விவகாரம்-ஓபிஎஸ் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

ஜனநாயகத்தில் அரசியல் கட்சிகள் சுதந்திரமாக இயங்க வேண்டும் – நீதிபதிகள்

#admk | #ops | #eps | #thanthitv
[9/12, 15:43] Sekarreporter1: [9/12, 15:25] Inbadura Former i Mla: *அதிமுக தலைமை கழக அலுவலக சாவியை தங்கள் வசம் ஒப்படைக்கவேண்டும். இபிஎஸ் வசம் சாவியை ஒப்படைத்த உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்யவேண்டும்! என்று கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை இன்று விசாரித்த உச்சநீதி மன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு ஓபிஎஸ் தரப்பு வாதத்தை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், ஒரு கட்சி அலுவலகத்தை மூடி சீல் வைப்பது என்பது ஜனநாயக ரீதியாக ஏற்கத்தக்கதல்ல! குற்றவியல் நடைமுறைச்சட்டம் 145 மற்றும் 146 ன்படி தமிழக அரசு அதிமுக அலுவலகத்தை சீல் வைத்தது தவறானது. எனவே இபிஎஸ் வசம் அலுவலக சாவியை ஒப்படைத்த சென்னை உயர்நீதீமன்ற தனி நீதிபதியின் உத்தரவு சரியானதே! என தீர்ப்பளித்துள்ளனர்.*

*வழக்கறிஞர் ஐ.எஸ்.இன்பதுரை*

*கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்*
[9/12, 15:43] Sekarreporter1: .
[9/12, 16:10] Sekarreporter1: [9/12, 15:57] Thirumaran Admk Legal Wing Joint Secretry: In the today order by the Supreme Court it is clearly held that the findings by the learned single judge that the possession is with the EPS and the OPS as well as other functionaries are expelled by the party are not approved by the Supreme Court today , hence it is observed that the findings relating to possession and expulsion of the learned single judge shall not affect or influence the rights of the petitioner (OPS)to be put forth in the pending cases of adjudication
Hence it is a victory for our side
Pls post this
[9/12, 16:07] Sekarreporter1: ….
[9/12, 16:41] Sekarreporter1: https://youtu.be/0zbXT0HCTJI
[9/12, 16:46] Sekarreporter1: https://youtu.be/P_i9U_u_cFM
[9/12, 16:47] Sekarreporter1: https://youtu.be/P_i9U_u_cFM
[9/12, 19:09] Sekarreporter1: https://youtube.com/shorts/_mH7wIG8TEU?feature=share
[9/12, 19:46] Sekarreporter1: [9/12, 19:45] Sekarreporter1: [9/12, 19:45] Sekarreporter1: ABSTRACT Transport — Appointment of Panel Advocates for the Lower Courts at Chennai to represent all the Tamil Nadu State Transport Undertakings — Approved – Orders — Issued.                              TRANSPORT (D) DEPARTMENT (D) No.74 Dated: 12.09.2022. https://sekarreporter.com/abstract-transport-appointment-of-panel-advocates-for-the-lower-courts-at-chennai-to-represent-all-the-tamil-nadu-state-transport-undertakings-approved-orders-issued/
[9/12, 19:45] Sekarreporter1: 🌹🌹
[9/12, 19:45] Sekarreporter1: 20 advts appointed congrats
[9/12, 20:07] Sekarreporter1: https://youtu.be/SXcND1Rwazo
[9/13, 06:36] Sekarreporter1: Loganthan MHC former Agp. Sc ops case head notes Admk office Lock and seal case    The Supreme Court, on Monday, dismissed the petition filed by former Tamil Nadu Chief Minister, O Paneerselvam challenging the order of Madras High Court to de-seal headquarters of AIADMK party and hand over the keys to Edappadi Palanisamy. https://sekarreporter.com/loganthan-mhc-former-agp-sc-ops-case-head-notes-admk-office-lock-and-seal-case-the-supreme-court-on-monday-dismissed-the-petition-filed-by-former-tamil-nadu-chief-minister-o-paneers/
[9/13, 06:36] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/13/loganthan-mhc-former-agp-sc-ops-case-head-notes-admk-office-lock-and-seal-case-the-supreme-court-on-monday-dismissed-the-petition-filed-by-former-tamil-nadu-chief-minister-o-paneersel/
[9/13, 06:43] Sekarreporter1: Chief justice கடந்த 10 மாதங்களாக தமிழக மக்கள் காட்டிய அன்பை நினைவுகளை இதயத்தில் சுமந்து செல்வதாகவும், தன்னை மறந்து விட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார். https://sekarreporter.com/chief-justice-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-10-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%ae/
[9/13, 06:43] Sekarreporter1: https://youtu.be/0wo6dafYxyA

 

 

 

 

You may also like...