SEKAR REPORTER

mhc today sep 7 news

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[06/09, 12:28] sekarreporter1: Justice N Sathish Kumar of #MadrasHighCourt orders notice to Virudhunagar Member of Parliament B Manickam Tagore on an election petition filed by Vijaya Prabhakaran of DMDK challenging his victory during this year’s Lok Sabha election @THChennai
[06/09, 12:29] sekarreporter1: TAMIL NADU3 Mins ReadMadras High Court orders inquiry into report that convicts are used for household work in residences of prison officialsPublished / Updated- September 05, 2024 21:21 ISTMOHAMED IMRANULLAH S.The judges directed the High Court Registry to list the matter next on September 18. | Photo Credit: Listen to articleJustices S.M. Subramaniam and V. Sivagnanam direct the Director General of Prisons and Correctional Services to initiate departmental action and the CB-CID to register a criminal caseShocked to hear from a Chief Judicial Magistrate (CJM) about convicted prisoners being forced to do household work in the residences of prison officials and beaten up black and blue when valuables go missing, the Madras High Court on Thursday ordered an inquiry into the issue.A Division Bench of Justices S.M. Subramaniam and V. Sivagnanam directed the High Court’s Registrar General to furnish a copy of the CJM’s report, in a sealed cover, to the Director General of Prisons and Correctional Services for initiating departmental action agains the erring officials.ADVERTISEMENTAfter ordering the R-G to share a copy of the CJM’s report with the Superintendent of Police, Crime Branch-Criminal Investigation Department too, the Bench directed the latter to register a criminal case against all the offenders and report progress to the court on September 20.The interim orders were passed on a writ petition filed by 53-year-old S. Kalavathi of Krishnagiri district. Her counsel P. Pugalenthi told the court that the petitioner’s son S. Sivakumar had been convicted for life in a murder case and lodged at the Vellore central prison for the last 10 years.In the last week of May, she came to know about her son having been assaulted brutally by the prison warders and kept in solitary confinement after suspecting him to have stolen ₹4.5 lakh in cash apart from gold and silver jewellery from the residence of a Deputy Inspector General of Prisons.Though she made frantic efforts to meet him in the prison, the officials denied permission for an interview, the counsel said and insisted on issuing a direction to the prison authorities to provide necessary medical attention to the convict besides transferring him to the central prison at Salem.Since the allegations against the prison officials were serious, the Division Bench had on August 9 directed the Vellore CJM to meet the convict in the prison, record his statement and file a detailed report before the court. Accordingly, the CJM filed his report before the court on Thursday.After perusing it, the judges wrote: “We have gone through the report in entirety and it is shocking to our conscience. Serious allegations are raised against the prison authorities which require a detailed enquiry. It is not only a case of violation of Prison Manual, but a case of harassment/torture of the convict prisoner.”They went on to state: “Illegal utilisation of convict prisoners in the residences of the jail authorities are also stated in the report. They (prison authorities) have not only violated the service conditions, but indulged in commission of offences. In view of the report, we have decided to initiate all appropriate actions.”Ordering that the petitioner’s son must be shifted from Vellore to Salem central prison forthwith and provided with necessary medical assistance, the judges decided to keep the writ petition pending and monitor the action to be taken by the Director General of Prisons as well as the CB-CID.They directed the High Court Registry to list the matter next on September 18.ADVERTISEMENTRecommendedHeadlinesNEWS5h agoPTIENTERTAINMENT5h agoTHE HINDU BUREAUNEWS5h agoTHE HINDU BUREAUENTERTAINMENT5h agoRUTH DHANARAJNEWS5h agoTHE HINDU BUREAUENTERTAINMENT5h agoTHE HINDU BUREAUNEWS6h agoTHE HINDU BUREAUNEWS6h agoPTINEWS6h agoTHE HINDU BUREAUNEWS6h agoTHE HINDU BUREAUBOOKS6h agoNANDINI BHATIALIFE-AND-STYLE6h agoSHILPA NAIR ANANDNEWS6h agoTHE HINDU BUREAUNEWS6h agoTHE HINDU BUREAUNEWS6h agoNEWS6h agoNANDAKUMAR T 6656ENTERTAINMENT6h agoTHE HINDU BUREAUNEWS6h agoPTINEWS6h ago
[06/09, 12:34] sekarreporter1: மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றதை எதிர்த்து விஜயபிரபாகரன் மனு

மாணிக்கம் தாக்கூர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

வேட்புமனுவில் உண்மை தகவல்களை மறைத்ததாக குற்றச்சாட்டு – மனு

வழக்கின் விசாரணை அக்டோபர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
[06/09, 12:39] sekarreporter1: மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றதை எதிர்த்து விஜயபிரபாகரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கில், மாணிக்கம் தாக்கூர், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர், 4 ஆயிரத்து 379 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்கக் கோரி, தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க வேட்பாளர் விஜய பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்ற தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தேர்தல் வேட்புமனுக்களில் உண்மை தகவல்களை மறைத்ததாகவும், ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், மனுவிற்கு பதிலளிக்க மாணிக்கம் தாக்கூர் மற்றும் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 14ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[06/09, 14:13] sekarreporter1: காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் எந்த விவாதமும் நடத்தாமல் நிறைவேற்றப்பட்ட 96 தீர்மானங்களையும் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில், மேயர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக் கூட்டம், கடந்த செப்டம்பர் 3ம் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விவாதம் ஏதும் நடத்தாமல் 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்களையும், அன்றைய கூட்டத்தையும் செல்லாது என அறிவிக்கக் கோரி, சுயேட்சை கவுன்சிலர்கள் சாந்தி துரைராஜன், ப்ரவீன் குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இதுசம்பந்தமாக பதிலளிக்கும்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.
[06/09, 15:12] ZThan Sasikumar: ஆயுள் தண்டனை கைதியை வீட்டு வேலைக்கு சிறைத்துறை அதிகாரிகள் பயன்படுத்தியது குறித்து சிபிசிஐடி விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரியை சேர்ந்த கலாவாதி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், கொலை குற்றத்திற்காக தனது மகன் சிவக்குமார் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை சிறைத்துறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு உபயோகப்படுத்துவதாகவும், காவல் அதிகாரி வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியதாக குற்றம் சாட்டி கடுமையாக தாக்கி கொடுமைபடுத்தியுள்ளனர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியம், சிவஞானம் அமர்வு, நீதித்துறை நடுவர் விசாரணைக்கு உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவின் படி நீதிமன்றத்தில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்தார். அதில், சிறைக்கைதியை சட்டவிரோதமாக வீட்டு வேலைகளை செய்ய பயன்படுத்தியது உறுதி படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தவறு செய்த அதிகாரிகள் மீது விசாரணை செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் மீது விசாரணை நடத்த காவல்துறை இயக்குநர் உத்தரவிட வேண்டும். பாதிக்கப்பட்ட சிவக்குமாருக்கு மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும்.

சிவக்குமாரை வேலூர் மத்திய சிறையில் இருந்து சேலம் சிறைக்கு உடனடியாக மாற்ற காவல்துறை இயக்குநருக்கு உத்தரவிட்டு விசாரணையை செப் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[06/09, 16:14] sekarreporter1: கைதிகளை சிறை அதிகாரிகள் வீட்டு வேலைக்கு பயன்படுத்தும் விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கும்படி, சிபிசிஐடிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வேலூர் சிறையில் ஆயுள் கைதியாக உள்ள சிவகுமார் என்பவரை சிறைத்துறை டிஐஜி வீட்டு வேலைக்கு அழைத்து சென்றதாகவும், பின் அங்கு பணம் நகையை திருடியதாக அவரை தாக்கியதாகவும் கூறி, அவரது தாய் கலாவதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிறையில் உள்ள சிவக்குமாரை நேரில் சந்தித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேலூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதிக்கு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி வேலூர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையில், கைதிகளை சட்டவிரோதமாக சிறைத்துறை அதிகாரிகள் தங்கள் வீட்டு வேலைக்கு பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டி இருந்தது.

அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அடங்கிய அமர்வு, கைதிகளை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய சிறைத்துறை அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி சிறைத்துறை டிஜிபிக்கு உத்தரவிட்டது.

மேலும் இந்த விவகாரம் தொடர்பாக குற்ற வழக்கு பதிவு செய்து விசாரணை நடக்க வேண்டுமென சிபிசிஐடி தெரிவித்த நீதிபதிகள், தாக்குதலுக்குள்ளான கைதி சிவகுமாரை சேலம் சிறைக்கு மாற்றவும் உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 18ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[06/09, 16:47] sekarreporter1: மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் வியாபாரிகளுக்கு வழங்கப்படும் தள்ளுவண்டிகளில், மாற்று திறனாளிகளுக்கு எத்தனை சதவீதம் ஒதுக்க முடியும் என்பது குறித்து இரண்டு வாரங்களில் தெரிவிக்க சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 47கோடி ரூபாய் செலவில் திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகின்றன. குறிப்பாக உரிமம் பெற்ற வியாபாரிகளுக்கு 900 தள்ளு வண்டிகள் வழங்கும் சிறப்பு திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

மாற்று திறனாளிகள் உரிமைகள் சட்டப்படி, 900 தள்ளுவண்டி கடைகளில் 5 சதவீதத்தை மாற்றுதிறனாளிகளுக்கு வழங்க உத்தரவிடக்கோரி, தமிழ்நாடு மாற்றுதிறனாளி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வு, மாற்று திறனாளிகளுக்கு எத்தனை சதவீத தள்ளு வண்டிகள் ஒதுக்க முடியும் என்பது குறித்து இரண்டு வாரங்களில் தெரிவிக்க மாநகராட்சிக்கு உத்தரவிட்டு, விசாரணையைப்தள்ளிவைத்தனர்.

இதேபோல, மெரினா லூப் சாலையில் இருபுறமும் மீனவர்கள் மீன் வியாபாரத்தில் ஈடுபடுவதால், வாகன போக்குவரத்து ஏற்படுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கும் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், லூப் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் சந்தை ஆகஸ்ட் 12ம் தேதி திறக்கப்பட்டு, சில வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும், அப்பகுதி கோவில் திருவிழா காரணமாக மற்ற கடை ஒதுக்கீடுகள் நிறுத்தி வைக்கபட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

மீதமுள்ள் கடைகளை ஒதுக்கீடு செய்து முழுமையாக பட்டியலை சமர்பிக்க இரண்டு வார கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதை ஏற்ற நீதிபதிகள், வழக்கின் விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[06/09, 17:38] sekarreporter1: ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பு செய்ததாக சேரன்குளம் அதிமுக ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி அமுதாவுக்கு எதிரான வழக்கில் புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு கூடுதல் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம் செய்து இருபது கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சேரன்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி அமுதா மீது திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார், முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, ரோஸ்லின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியயப்பராஜ், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. தலைமையில் புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு கூடுதல் விசாரணை நடத்தப்படும் என கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அமுதா மற்றும் அவரது கணவருக்கு ஆதரவாக செயல்படுவதாக சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு-வுக்கு எதிராக ஏற்கனவே தாங்கள் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, புதிய விசாரணை அதிகாரி யார் என்பது குறித்து டிஜிபியுடன் கலந்து ஆலோசித்து பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செப்டம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
[06/09, 18:05] sekarreporter1: ஆள்மாறாட்டம் செய்து நில அபகரிப்பு செய்ததாக சேரன்குளம் அதிமுக ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி அமுதாவுக்கு எதிரான வழக்கில் புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு கூடுதல் விசாரணை நடத்தப்படும் என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்டம் செய்து இருபது கோடி ரூபாய் மோசடி செய்ததாக, சேரன்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவி அமுதா மீது திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி கர்த்தநாதபுரத்தைத் சேர்ந்த ஆர்.ரோஸ்லின் என்பவர் புகார் அளித்திருந்தார்.

இந்த புகார் தொடர்பான வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார், முறையாக விசாரிக்கவில்லை எனக் கூறி, விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி, ரோஸ்லின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியயப்பராஜ், இந்த விவகாரத்தில் சிபிசிஐடி ஐ.ஜி. தலைமையில் புதிய விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டு கூடுதல் விசாரணை நடத்தப்படும் என கூறினார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அமுதா மற்றும் அவரது கணவருக்கு ஆதரவாக செயல்படுவதாக சிபிசிஐடி ஐ.ஜி. அன்பு-வுக்கு எதிராக ஏற்கனவே தாங்கள் புகார் அளித்திருப்பதாக தெரிவித்தார்.

இதனையடுத்து, புதிய விசாரணை அதிகாரி யார் என்பது குறித்து டிஜிபியுடன் கலந்து ஆலோசித்து பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை செப்டம்பர் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
[06/09, 18:48] sekarreporter1: சென்னை: குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியுள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது. குணா படம் மீண்டும் கடந்த ஜூன் 21 ஆம் தேதி திரையரங்குகளில்… The post குணா படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கான இடைக்கால தடையை நீக்கியது ஐகோர்ட்..!! appeared first on Dinakaran. | குணா படத்தை ரீ ரிலீஸ் செய்வதற்கான இடைக்கால தடையை நீக்கியது ஐகோர்ட்..!! | Dinakaran – https://www.dinakaran.com/guna-film-re-release-interim-ban-lifted-icourt/
[06/09, 18:57] sekarreporter1: குணா திரைப்படத்தை திரையரங்குகளில் மறு வெளியீடு செய்வதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த
1991 ம் ஆண்டு குணா திரைப்படம் வெளியானது.

இப்படம் மீண்டும் கடந்த ஜூன் 21 ம் தூது திரையரங்களில் ரீ ரிலீஸ் செய்ய போவதாக அறிவிப்பு வெளியானது.

இந்த சூழலில் படத்தின் பதிப்புரிமையை வாங்கியுள்ளதாக கூறி, குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு தடை விதிக்க கோரி கன்ஷியாம் ஹேம்தேவ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், குணா படத்தை மறு வெளியீடு செய்ய இடைகால தடை விதித்து பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தரப்பிதிரையரங்களில் ஆஜராகி, குணா படத்தின் பதிப்புரிமை காலம் 5 வருடங்கள் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. கடந்த 2008 முதல் 2013 ம் ஆண்டுடன் அந்த காலம் முடிந்து விட்டதால், கன்ஷியாம் ஹேம்தேவ் குணா படத்தில் வெளியிடும் உரிமையை கோர முடியாது என தெரிவித்தார். மேலும் பிரமீடு மற்றும் எவர்கிரின் மீடியா நிறுவனங்கள் தான் படத்தின் திரையரங்கில் வெளியிடுவதற்கான உரிமையை வைத்திருப்பதால், குணா படத்தை மறு வெளியிடு செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என வாதிட்டார்.

இதை ஏற்ற நீதிபதி, குணா திரைப்படத்தை திரையரங்களில் மறு வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி உத்தரவிட்டார். மேலும் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் ஒரு நியமித்து, திரையரங்கில் குணா மறு வெளியீடு வசூல் தொகையை இந்த வழக்கில் பெயரில் வரவு வைக்க உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்தார்.
[06/09, 20:42] sekarreporter1: [06/09, 20:40] sekarreporter1: [06/09, 19:42] sekarreporter1: https://youtu.be/r-WpL8zpHb4?si=7fHXYcu94sUm9KKu
[06/09, 20:39] sekarreporter1: என்னை பற்றியே எனது photo grap சேர்த்து பொய் செய்தி போடுகிறார்கள் பரபரப்பு விசாரணை தலைமை நீதிபதி சிவஞானம் வேதனை/ court live
[06/09, 20:40] sekarreporter1: நேரடி விசாரணை

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version