Namakal Ayyadurai Bci: அனைவருக்கும் வணக்கம்🙏 *24.02.2023* *வெள்ளிக்கிழமை* நமது சங்க உறுப்பினர்கள் தூத்துக்குடி வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மற்றும் உடனடியாக எதிரிகளை கைது செய்யவும் மேற்கொண்டு இதுபோன்று தாக்குதல் கொலை நடைபெறாமல் தடுக்க கோரியும் *24.02 2023* ஒரு நாள் அடையாள ஆதங்கமாக நீதிமன்ற பணிகளில் இருந்து நம்ம சங்க உறுப்பினர்கள் விலகி இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

[2/24, 13:37] Namakal Ayyadurai Bci: அனைவருக்கும் வணக்கம்🙏

*24.02.2023* *வெள்ளிக்கிழமை* நமது சங்க உறுப்பினர்கள் தூத்துக்குடி வழக்கறிஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து மற்றும் உடனடியாக எதிரிகளை கைது செய்யவும் மேற்கொண்டு இதுபோன்று தாக்குதல் கொலை நடைபெறாமல் தடுக்க கோரியும்
*24.02 2023* ஒரு நாள் அடையாள ஆதங்கமாக நீதிமன்ற பணிகளில் இருந்து நம்ம சங்க உறுப்பினர்கள் விலகி இருக்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஆகவே நாளை நம் சங்க உறுப்பினர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பார்கள்.
நன்றி

இப்படிக்கு
தலைவர்/செயலாளர்
நாமக்கல்
[2/24, 13:39] Namakal Ayyadurai Bci: இன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும்
அனைத்து வழக்கறிஞர் சங்கமும் இனைந்து
நீதிமன்ற பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்

You may also like...