You may also like...
-
[3/18, 07:53] Sekarreporter1: மோட்டார் வாகன விபத்து வழக்கில் புதிய சகாப்தம் படைத்த ஹை கோர்ட் நீதிபதி p n பிரகாஷ் உத்தரவு இந்தியா முழுவதும் அனைத்து கோர்ட்களிலும் அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி கவுல் தலைமையிலான பெஞ்ச் உத்தரவு பிறப்பித்து வருகிறது வக்கீல் இல்லாமல் மோட்டார் வாகன வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது இதற்கான உத்தரவை நீதிபதி பிரகாஷ் வழங்கியது பாராட்டுக்குரியது இது இந்தியா முழுதும் அமுல் படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கறிஞர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது [3/18, 07:53] Sekarreporter1: ☘️☘️
by Sekar Reporter · Published March 18, 2021
-
-
Judge abdul kuthose மாவட்ட மேலாளரிடமிருந்து முறையான அனுமதி கடிதம் பெற்ற பிறகுதான், சென்னையிலுள்ள தலைமை அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரிகளை ஊழியர்கள் சந்திக்க வேண்டுமென்ற சுற்றறிக்கையை எதிர்த்த வழக்கில் டாஸ்மாக் நிர்வாகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
by Sekar Reporter · Published December 30, 2022