R. Gandhi, Senior Advocate is celebrating his birthday today. Always seeks your blessings sir. 💐🎂🙏
[9/5, 10:00] Sekarreporter 1: [9/5, 08:54] Mba Secretry Baskar: Shri. R. Gandhi, Senior Advocate is celebrating his birthday today. Always seeks your blessings sir. 💐🎂🙏
[9/5, 10:00] Sekarreporter 1: 💐
[9/5, 11:34] Sekarreporter 1: [9/5, 11:33] Patty Jeganathan Mhc Advt: சேகர், அண்ணன் காந்தி அவர்கள் பிறந்தநாள் மனம் கணிந்த வாழ்த்துக்கள். சேகர், 40 வருடங்களுக்கு முன்பு இப்போது உள்ள நிலமை இல்லை. கிராமங்களில் இருந்து வந்த இளம் வழக்குரைஞர்கள் பட்டபாடு கொஞ்சமில்லை. MHAA தலைவராக அண்ணன் இருந்த போது பொற்காலம். காங்கிரஸில் இருந்தாலும் தலைவர் கலைஞரின் நெருங்கிய நண்பர். ஜுனியர் வக்கீல்களுக்கு 1/3rd தரும் வள்ளல். நான் நிறைய வாங்கிஇருக்கிறேன். அண்ணன் வாழ்க.
[9/5, 11:33] Sekarreporter 1: 💐