Rajinikanth. Advt elambarathi –+நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட ரஜினியின் கோரிக்கையை ஏற்றது அருணா ஜெகதீசன் ஆணையம்
You have been shared with an article from DailyThanthi Application
நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட ரஜினியின் கோரிக்கையை ஏற்றது அருணா ஜெகதீசன் ஆணையம்
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் விசாரணை ஆணையம் முன்பு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கேட்ட ரஜினியின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.