SEKAR REPORTER

RSMj bench சரமாரி கேள்வி

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

Dinamalar Logo

Advertisement

/

செய்திகள்

/

தமிழகம்

/

அறநிலையத்துறையின் பொறுப்பு என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

அறநிலையத்துறையின் பொறுப்பு என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி
சிறப்பு செய்தியாளர்

ADDED : செப் 14, 2024 06:38 AM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : கோவில்கள் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை கையாள்வதை தவிர, கோவில்களை பராமரிப்பதில் அறநிலையத்துறையின் பொறுப்புகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய இணை கமிஷனருக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

Advertisement

இதையும் படிங்க
‘கோவில் வருமானத்தை கையாள்வது தவிர அறநிலையத்துறையின் பொறுப்பு என்ன?’ உயர் நீதிமன்றம் கேள்வி

10 hour(s) ago
திருநெல்வேலி முன்னீர்பள்ளம் சுந்தரவேல் தாக்கல் செய்த பொதுநல மனு: சேரன்மகாதேவியில் ராமசாமி பெருமாள் கோவில் அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது. வளாகத்தில் கற்கள், முட்செடிகள் நிரம்பியுள்ளன. தரைத்தளம் அமைக்க தரமான கட்டுமான பொருட்களை பயன்படுத்தவில்லை. பக்தர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். விஷ்ணு சகஸ்ரநாமம், வெங்கடேச சுப்ரபாதம், திருநாமம் தினமும் காலை, மாலை ஒலிக்க வேண்டும். கோவில் நடை திறக்கும் மற்றும் நடை சாற்றும் நேரம் குறித்து அறிவிப்பு இடம்பெற வேண்டும்.

கோவிலை புனரமைக்க வலியுறுத்தி திருநெல்வேலி கலெக்டர், அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: கோவில்கள் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை கையாள்வதை தவிர, கோவில்களை பராமரிப்பதில் அறநிலையத்துறையின் பொறுப்புகள் குறித்து, அதன் திருநெல்வேலி இணை கமிஷனர் அக்., 15ல் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

imgpaper
Tags :
High Court
temple
TNHRCE
அறநிலையத்துறை
Advertisement

வாசகர்கள் கருத்துகள் ( 29 )
கருத்துக்களை எழுதுங்கள்…

Ms Mahadevan Mahadevan
செப் 14, 2024 12:53
அறங்காவலர்கள் கட்சி சாராத பாத்திமானாக இல்லாதவரை கோவில் நிர்வாகம் சீர்படபா போவதில்லை. அண்ணல் ஆளும் கட்சி காரர்களே பெரும்பாலும் அறங்காவலர்களாக உள்ளார்கள். அறங்காவலர் அறம் இல்லாதார் ஆகிவிட்டால் இப்படித்தான் ஆகும்

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
Ram pollachi
செப் 14, 2024 12:53
இரண்டு குழுக்களின் கருத்து மோதலால் மூன்றாவதாக இ.ச.அ.துறை உள்ளே வருகிறது… அதன் பிறகு பத்து குழுவாக மாறி எது செய்தாலும் பஞ்சாயத்து தாங்க முடியவில்லை. பாதிக்கும் மேல் திருக்கோயிலுக்கு தேவையான பொருட்களை பக்தர்களே கொடுத்து விடுகிறார்கள். தனியார்கள் சுதந்திரமாக நடத்தும் கோவிலில் கூட அர்ச்சனை சீட்டு வழங்கும் மிஷினை எங்களிடம் தான் வாங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள்… தணிக்கை என்ற பெயரில் எப்போது வந்தாலும் சில ஆயிரம் ரூபாய் தண்டம்… உண்டியல் இல்லாத வழிபாட்டு தலங்கள் இருந்தால் அறநிலையத்துறை நுழைய யோசிக்கும்…

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
Svs Yaadum oore
செப் 14, 2024 12:33
குன்றக்குடி சண்முகநாதர் கோவில் யானை சுப்புலட்சுமி கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு எப்படி இறந்தது ??……சுப்புலக்ஷ்மிக்கு கீற்று கொட்டகை ஏன்?.. காலில் சங்கிலி கட்டி கொட்டகையில் நெருப்பில் வெந்து, மரணவேதனையில், உலோக சங்கிலியை அதுவே உடைத்து வெளியேறும் அவலம்…..இதற்கெல்லாம் பதில்,சொல்லும் காலம் வரும் ..

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
M S RAGHUNATHAN
செப் 14, 2024 12:01
HRCE சட்டத்தின்படி கோயில் வருமானங்களை எப்படி செலவு செய்யவேண்டும் என்பதில் HRCE தலையிட முடியாது. அறங்காவலர் குழு தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் முறையாக செலவு செய்யப் பட்டதா என்று கண்காணிக்கும் வேலை மட்டும் தான் அறநிலையத் துறைக்கு. ஆனால் கோயில்கள், அதன் அனைத்து சொத்துக்கள் ஆகியவற்றுக்கும் HRCE தான் உரிமையாளர் என்று துறை சொல்கிறது. இதை பலமுறை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியும் அந்த துறையின் செயலாளர், ஆணையர் ஆகியோர் அலட்சியம் செய்கின்றனர். இத்தனைக்கும் இந்த துறையில் தான் சட்டம் படித்து ? பட்டம் பெற்ற அதிகாரிகள் அதிகம். It is an established fact HRCE has only supervisory and recommendatory powers only. They have no control over the assets of the temple. In short they are not owners of the temple.

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
ஆரூர் ரங்
செப் 14, 2024 10:58
முன்பெல்லாம் ஆலயங்களில் திருடர்கள் தாமே முன்கூட்டியே வந்து நோட்டமிடுவார்கள். இப்போது வீட்டு அம்மாக்களை பக்திமயமாக சாமி கும்பிடுவது போல நடிக்க வைத்து நோட்டமிட வைக்கிறார்களாம். காலம். கலிகாலம். புரிஞ்சவன் பிஸ்தா

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
ஆரூர் ரங்
செப் 14, 2024 10:56
வரவு செலவுகளை மேற்பார்வையிடும் உரிமை மட்டுமே அறநிலையத்துறைக்கு உண்டு. மற்ற பணிகளை அறங்காவலர்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால் அறங்காவலர்கள் நியமனத்தில் காலங்காலமாக தலையீடு நடப்பதால் நேர்மையான பக்தர்கள் விண்ணப்பிக்கவும் பயப்படுகிறார்கள்.

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
V RAMASWAMY
செப் 14, 2024 10:48
இந்த துறை தேவையற்றது, இந்து கோயில் நிதியை எடுத்து வீணாக்குவதே இதன் வேலை. இவர்களின் அடக்குமுறையினால், இந்து கோயில்கள் தரமற்ற நிலையிலும், கோயிற் வளாகங்களில் ஆக்கிரமிப்புகளும் அக்கிரமங்களும் thaan நடைபெறுகின்றன.

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
sankar
செப் 14, 2024 10:31
அறத்தை தொலைத்து தலைமுழுகிவிட்ட ஒரு துறை

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
Murugesan
செப் 14, 2024 10:29
இந்திய நீதித்துறை, தமிழக இந்து கோயில்களின் சொத்துக்களை அறநிலையத்துறை என்ற போர்வையில் கொள்ளையடித்து வாழுகின்ற கேவலமான அயோக்கிய திராவிட முன்னேற்ற கழக திருடனுங்க, அவனுங்களை தண்டிக்க வக்கற்ற துறை, நாட்டின் சாபக்கேடு கடைந்தெடுத்த அயோக்கிய திராவிட கொள்ளைக்கார அரசியல்வாதிங்க ஆட்சியில

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
T.sthivinayagam
செப் 14, 2024 10:25
இந்தியாவில் நான்கு கோடி வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் சிலர்கள் மட்டும் அறநிலைதுறை மீது வழக்குகளை நீதிமன்றத்துக்கு கொண்டுசென்று அதற்கு முன்னுரிமை அளிப்பது ஏன் என்ன மாதிரி சாதகத்தை எதிர்பார்கிறாரகள் உண்மையானா சூஷ்மம் என்ன ஆறு கோடி தமிழர்களுக்கு சொந்தமான கோவில்களை உண்டவீட்டுக்கு துரோகம் நினைக்கும் தேசவிரோத அன்னிய சக்திகளிடம் சாவி செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டிய கடமை அறநிலத்துறை பொறுப்பு என மக்கள் கூறுகின்றனர்

Rate this

1 Star

2 Stars

3 Stars

Empty
Advertisement

Trending
புத்ரதா ஏகாதசி

காஷ்மீர்

மோடி

ஆன்மிக மலர்

பிரதமர்

ஸ்டாலின்

கெஜ்ரிவால்

இன்றைய சிறப்பு பகுதி
செல்லமே

பச்சைப்புடவைக்காரி

சிறுவர் மலர்

கனவு இல்லம்

மகா பெரியவா

சுற்றுலா செல்லலாம் வாங்க

ஷார்ட்ஸ்
பன், கிரீம்|ஓட்டல் ஓனருக்கு நிர்மலா பதில் இதான்
பன், கிரீம்|ஓட்டல் ஓனருக்கு நிர்மலா பதில் இதான்
சச்சினை முந்துவாரா கோலி…|sachin tendulkar
சச்சினை முந்துவாரா கோலி…|sachin tendulkar
ஐ.எஸ்.எல்., கால்பந்து திருவிழா…|ISL
ஐ.எஸ்.எல்., கால்பந்து திருவிழா…|ISL
இன்று புத்ரதா ஏகாதசி விரதம்; மகாவிஷ்ணுவை வழிபட புத்திர பாக்கியம், மகிழ்ச்சி கிடைக்கும்! (ஆவணி 29, செ
இன்று புத்ரதா ஏகாதசி விரதம்; மகாவிஷ்ணுவை வழிபட புத்திர பாக்கியம், மகிழ்ச்சி கிடைக்கும்! (ஆவணி 29, செ
மேலும்
ஷார்ட்ஸ்
தொடர்புடையவை
‘கோவில் வருமானத்தை கையாள்வது தவிர அறநிலையத்துறையின் பொறுப்பு என்ன?’ உயர் நீதிமன்றம் கேள்வி

7 hour(s) ago
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அறநிலைய கமிஷனர் ஆஜராக உத்தரவு

12-Sep-2024
தெப்ப குளங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கேள்வி
தெப்ப குளங்களை பாதுகாக்க எடுத்த நடவடிக்கைகள் என்ன? அறநிலைய துறைக்கு ஐகோர்ட் கேள்வி

05-Sep-2024
RTI மூலம் வெளிவந்த ஷாக்கிங் தகவல் HR&CE| Rental balance to Meenakshi Temple| Madurai Temple Issue| D
RTI மூலம் வெளிவந்த ஷாக்கிங் தகவல் HR&CE| Rental balance to Meenakshi Temple| Madurai Temple Issue| D

03-Sep-2024
அறநிலையத்துறைக்கு செயல் அலுவலர் கடிதம்
அறநிலையத்துறைக்கு செயல் அலுவலர் கடிதம்

27-Aug-2024
தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Tasmac liquor | Madras high court
தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு | Tasmac liquor | Madras high court

06-Sep-2024
Advertisement Tariff
புதிய வீடியோ
img
தினமலர் எக்ஸ்பிரஸ்

1 hour(s) ago
img
ஆய்வுக்கு பின் அதிகாரி சொன்ன தகவல்

6 hour(s) ago
img
சாமானியன் முதல் அம்பானி வரை லால்பாக் ராஜா தரிசனம்

13-Sep-2024
img
ஓட்டல் ஓனர் கோரிக்கை வைத்தார்; மீட்டிங் நடந்தது

8 hour(s) ago
img
இதாங்க என் பதில்: நிர்மலா சீதாராமன் பேட்டி

8 hour(s) ago
img
வீண் விளம்பரங்களை விட்டுடுங்க ஸ்டாலின் – உண்மையை உடைத்த ராமதாஸ்

8 hour(s) ago
img
பாஜ நிர்வாகி மீது புகார் கோவையில் பரபரப்பு சம்பவம்

9 hour(s) ago
img
ஸ்டாலினின் அமெரிக்க பயணம் Failure; ராமதாஸ் விமர்சனம்

9 hour(s) ago
img
அண்ணாமலை கருத்துக்கு வானதி ரியாக் ஷன் இதுதான்

9 hour(s) ago
img
மாவட்ட செய்திகள்

9 hour(s) ago
img
சூடு பிடிக்கும் அன்னபூர்ணா நிறுவனர் விவகாரம்

10 hour(s) ago
img
திருப்பூரில் சம்பவம்: மக்கள் மறியலால் டிராபிக் ஜாம்

10 hour(s) ago
img
காலனித்துவ அடையாளத்தை மாற்ற மத்திய அரசு முடிவு govt renames port blair

10 hour(s) ago
img
டிரம்ப் பின்வாங்கிய மர்மம் என்ன? ஷாக் ரிப்போர்ட் Donald Trump vs Kamala Harris

11 hour(s) ago
img
படம் எப்டி இருக்கு? ARM(Malayalam)

13-Sep-2024
img
6 மாதங்களுக்கு பின் திறந்த சிறை கதவு; கெஜ்ரிவால் ரிலீஸ்

10 hour(s) ago
img
தினமலர் எக்ஸ்பிரஸ்

9 hour(s) ago
img
செய்தி சுருக்கம்

10 hour(s) ago
img
மலைப்பாதையில் பரபரப்பாக்கிய கோர விபத்து

10 hour(s) ago
img
கெஜ்ரிவாலுக்கு ஜாமின்: ஆம் ஆத்மி, பாஜ வார்த்தை போர்

12 hour(s) ago
Follow us
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site,our use of cookies, revised Privacy Policy.

Our Apps Available On
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store
Dinamalar
Follow us

Contact us

Terms & Conditions

Sitemap

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version