Sagadevan Song Teacher: *தாய் எழுதிய டைரி குறிப்பு தலைக்கு மேல் /* நான் தூக்கி கொஞ்சிய /* என் தங்க மகன்/* என் தலைக்கு மேல் /* வளர்ந்து நிற்கிறான் /* by Sekar Reporter · February 22, 2020 [2/22, 09:16] Sagadevan Song Teacher: *தாய் எழுதிய டைரி குறிப்பு தலைக்கு மேல் /* நான் தூக்கி கொஞ்சிய /* என் தங்க மகன்/* என் தலைக்கு மேல் /* வளர்ந்து நிற்கிறான் /* ஒரு பயம் எனக்கு /* எப்போதாவது ஒருநாள் /* என் விசயத்தில் தலையிடாதே /* என்று சொல்லிவிடுவானோ என்று /* மகனே மறந்தும்/* அப்படி சொல்லிவிடாதே /* மரணித்து போய்விடுவேன் /* சின்ன வயதில்/* நீ அடிக்கடி கேள்விகேட்ப்பாய் /* நான் சலிக்காமல் பதில் சொல்வேன் /* என் வயதான காலத்தில்/* நானும் உன்னிடம் குழந்தை போல்/* வினா எழுப்பக்கூடும் /* கத்தாதே வாயை மூடு /* என்று சொல்லிவிடாதே /* வலி தாங்க முடியாத பாவி நான் /* வீடெல்லாம் நீ இறைத்து வைத்த /* சோற்றுப் பருக்கையை /* என் விரல்களால் கூட்டி அள்ளுவேன் என் முதிர் வயதில் /* என் வாய்க்கொண்டு செல்லும்/* உணவு தட்டி தரையில் விழக்கூடும் /* தவறியும் என்னை திட்டாதே /* தாங்க முடியாது என்னால் /* என் சிறுநீர் பை /* பலம் இழந்திருக்கக்கூடும் /* சில இடங்களில் /* சிறுநீர் சிந்தியிருக்க கூடும் /* இச்…….சீ என்று முகம் சுழிக்காதே /* என் முந்தானையில் /* உன் சிறுநீர் வாசம் /* இன்னும் மறையவேயில்லை/* மயானம் நடந்து போக/* திராணி இருக்கும்போதே/* நான் இறந்துவிடவேண்டும் /* மறந்தும் முதியோர் இல்லத்தில் /* என்னை மூழ்கடித்துவிடாதே /* ஒரு வருடம் /* உனக்கு ரத்ததானம் செய்தவள் நான் என் ரத்தத்தை/* பாலாக்கி பருக செய்தவள் நான்/* பரதேசியாய் என்னை பரிதவிக்க விட்டுவிடாதே /* நான் இறப்பதற்குள் /* ஒரு முறையாவது /* உன் மடியில் என்னை உறங்க வை /* என் உயிர் பிரியும் நேரம் /* நீ என் பக்கத்தில் இரு /* கரம் கூப்பி கேட்கிறேன் / இதை நான் எழுதுவது ஏன் தெரியுமா ? இதை படித்து என் எண்ணம் அறிவாய் / என்னை அறிவாய்/ என்னை நேசிப்பாய் / என்ற நம்பிக்கையில் அல்ல* ஒவ்வொரு தாயின்/* உணர்வும் இதுதான் / என்பதை நீ உணர வேண்டும் /* பெண்மையை நீ மதிக்க வேண்டும்/* இதை படித்து நீ அழுவாய் /* என்று எனக்குத் தெரியும் /* அழாதே பெண்மையை மதி /* அதுபோதும் நன்றி மகனே/*🌷 படித்து கண் கலங்கிய வரிகள்… அன்பு நெஞ்சங்களே… தாய் தந்தையரை பரிதவிக்க செய்து விடாதீர்கள்.. [2/22, 10:18] Sekarreporter: 👍👍
em>9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்த எதிர்ப் September 17, 2021 by Sekar Reporter · Published September 17, 2021
The Madras High Court has criticised a Sessions Judge, a Judicial Magistrate and the police for being ignorant of legal procedures even in a case involving national security. It has directed Tamil Nadu State Judicial Academy to conduct December 26, 2022 by Sekar Reporter · Published December 26, 2022
Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1291290219929509888?s=08 [8/6, 14:00] Sekarreporter 1: Dinamalar printer publisher RRGopal ji case was listed today the council on behalf of HR&CE sgp karthikeyan informed court hrnc had issued an order providing additional grant of rupees 1500 per person depending upon temples which remained closed. August 6, 2020 by Sekar Reporter · Published August 6, 2020