Sc vrsj வக்கீல் தொழிலில் தொழில் தர்மம் என்ற வார்த்தையைப் புரிந்து கொள்வது சிக்கலானது. இந்த தொழிலைப் பொருத்தவரை உங்களிடம் வரும் வழக்காடிகளின் பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டும் எடுத்துக் கூறுவதே தொழில் தருமம. வழக்கில் வெற்றிப் பெறுவது மட்டுமே தொழில் தர்மம் இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். வழக்கடிகள் தரப்பில் கருப்பு மற்றும் வெள்ளை பக்கங்களை இருக்கும். அதை உணர்த்தவே வக்கீல்கள் கருப்பு வெள்ளை ஆடைகளை அணிகின்றனர். எனவே உண்மையைச் சொன்னால் வெற்றி கிடைக்காது என்ற நம்பிக்கையை உடைத்தெறிய வேண்டும்.

Sc vrsj speech வக்கீல் தொழிலில் தொழில் தர்மம் என்ற வார்த்தையைப் புரிந்து கொள்வது
சிக்கலானது. இந்த தொழிலைப் பொருத்தவரை உங்களிடம் வரும் வழக்காடிகளின்
பக்கம் இருக்கும் நியாயத்தை மட்டும் எடுத்துக் கூறுவதே தொழில் தருமம.
வழக்கில் வெற்றிப் பெறுவது மட்டுமே தொழில் தர்மம் இல்லை என்பதை முதலில்
புரிந்து கொள்ள வேண்டும்.
வழக்கடிகள் தரப்பில் கருப்பு மற்றும் வெள்ளை பக்கங்களை இருக்கும். அதை
உணர்த்தவே வக்கீல்கள் கருப்பு வெள்ளை ஆடைகளை அணிகின்றனர்.  எனவே
உண்மையைச் சொன்னால் வெற்றி கிடைக்காது என்ற நம்பிக்கையை உடைத்தெறிய
வேண்டும். 

You may also like...