sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1625462991201374211?t=ThxhlvoC-tVnCP3Lu2jDDA&s=08 [2/14, 17:23] sekarreporter1: [2/14, 17:19] sekarreporter1: Crl .App No.673/2018- life sentence confirm add pp rajkumar argued

[2/14, 17:22] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1625462991201374211?t=ThxhlvoC-tVnCP3Lu2jDDA&s=08
[2/14, 17:23] sekarreporter1: [2/14, 17:19] sekarreporter1: Crl .App No.673/2018-
2010ம் வருடம், சென்னை பெரம்பூரில் தியாகராஜன் என்பவர் ,பெண் கொடுக்காத காரணத்தால் கூட்டாளியின் மகளான அனுரேகாவை கொலை செய்தல் மேலும் அனு ரேகாவின் நண்பரை கொலை முயற்சி செய்த வழக்கில் கீழ் கோர்ட்டில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்ற நீதிபதிகளான எம் சுந்தர், எம் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு குற்றவாளியின் மேல்முறையீட்டை தள்ளுபடி செய்து கீழ் கோர்ட் வழங்கிய ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர். மேற்படி வழக்கில் வழக்கறிஞர் திரு.சி.டி.ஜான்சன் குற்றவாளிக்காக ஆஜரானார், அரசுக்காக கூடுதல் குற்றவியல் அரசு வழக்கறிஞர் திரு.எஸ் ராஜகுமார் ஆஜரானார்.
[2/14, 17:20] sekarreporter1: 🌹

You may also like...