sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1685959375150796800?t=o27qv4Q7jiLTl8Gq8wxrMg&s=08 [7/31, 15:53] sekarreporter1: நீதிபதி ஸ்ரீமதி பழனி கோயிலில் இந்து அல்லாதவர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!
[7/31, 15:53] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1685959375150796800?t=o27qv4Q7jiLTl8Gq8wxrMg&s=08
[7/31, 15:53] sekarreporter1: நீதிபதி ஸ்ரீமதி முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையின் போது மனு தாரர் தரப்பில் வழக்கறிஞர் அருண் சாமிநாதன் ஆஜராகி, இந்து அறநிலையத்துறை சட்டம் 1947- விதி படி இந்து அல்லாதவர்கள் இந்து கோயிலிக்குள் நுழையவதற்கு தடை விதிப்பதற்கான ஆணை தெளிவாக உள்ளது. எனவே பழனி கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதித்து, இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டும் என வாதிட்டார்.இதனை பதிவு செய்த நீதிபதி இந்து அல்லாதோர் கோயிலில் நுழையத்தடை என்ற அறிவிப்பு பதாகை ஏன் அகற்றபட்டது? என கேள்வி யெழுப்பினார். தெடர்ந்து இந்து அல்லாதோர் கோயிலில் நுழையத்தடை என்ற அறிவிப்பு பதாகையை மீண்டும் அதே இடத்தில் அதிகாரிகள் வைக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை இரண்டு வாரகாலங்களுக்கு ஒத்திவைத்தார்.The post பழனி கோயிலில் இந்து அல்லாதவர் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!