SEKAR REPORTER

sekarreporter1: https://youtu.be/r91aHfuaNMY?si=Cblker7MJjl61wHq[30/09, 15:37] Durai Arun: பழனியில் நடைபெற்ற தமிழ் முருகன் மாநாட்டில் நீதியரசர் ஆர்.சுரேஸ்குமார் அவர்கள் மிகச்சிறப்பாக உரையாற்றினார் முருகனின் தோற்றம் என்பது ஆதித்தமிழனின் தோற்றமே என்று தரவுகளோடு சொன்னார். முருகன் தமிழ் மக்களின் தலைவன் -காவல் இறையோன் என்கிறார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[30/09, 14:33] sekarreporter1: https://youtu.be/r91aHfuaNMY?si=Cblker7MJjl61wHq
[30/09, 15:37] Durai Arun: பழனியில் நடைபெற்ற தமிழ் முருகன் மாநாட்டில் நீதியரசர் ஆர்.சுரேஸ்குமார் அவர்கள் மிகச்சிறப்பாக உரையாற்றினார் முருகனின் தோற்றம் என்பது ஆதித்தமிழனின் தோற்றமே என்று தரவுகளோடு சொன்னார். முருகன் தமிழ் மக்களின் தலைவன் -காவல் இறையோன் என்கிறார்.

ஆம் உண்மை தான் ஆகவே தான்
இனிது இனிது
ஏகாந்தம் இனிது
அதனினும் இனிது அறிவினர் சேர்தல் அதனினும் இனிது அறிவுள்ளோரை கனவிலும் நனவிலும் கான்பது தானே என்றார் ஒளவையார்.
தமிழ் மக்களுக்கு நல் அறிவை ஊட்டியவன் என்கிறார் முருகனை நீதியரசர் .

மேலும் நரியை பரியாக்கி விட்டதும் , பிட்டுக்கு மண் சுமந்து பிறம்படி பட்டதும்,
இறைவன் இறங்கி வந்து எழுத்தானி தொட்டதும்
வள்ளலார் சன்மார்க்க நெறி பெற்றதும்
திருவாசகம் என்கிறார் நீதியரசர் அய்யா ஆர்.சுரேஸ்குமார் அவர்கள் .

ஆம் உலகில் இப்படி ஒரு பக்தி இலக்கியம் வேறெந்த மொழியிலும் பாடப்படவில்லை –
செம்மொழியாம் தாய் தமிழ் மொழியில் மட்டுமே பாடப்பட்டுள்ளது

அதாவது :

நமச்சிவாயம் வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழிஆண்ட குருமனிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகி நின்ற அன்னிப்பாள் தாள் வாழ்க என தொடரும் பாடலில்

“இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க ” எனும் வரிகள் உலகத்தின் பக்தி இலக்கியத்தில் எங்கு தேடியும் கிடைக்கப்பெறாத வரிகள் என்கிறார் போப்..

fraction of a second,
i couldn’t lead a life without lord Shiva for a fraction of second
என்கிறார்.

கண் இமைக்கும் நேரம் கூட சிவனை விட்டு விலக மாட்டேன் அத்தகைய அன்பு வேண்டும் என்கிறார் சிவனிம் மாணிக்க வாசகர்.

இவ்வளவு சிறப்பு மிக்க வரிகள் உலக பக்தி இலக்கியத்தில் எங்கும் கிடைக்கப்பெறாத வாங்கியங்கள் அமைய பெற்ற திருவாசம் தாய் தமிழில் பாடப்பெற்றது எவ்வளவு சிறப்பு என்று நீதியரசர் சொல்லும் போது தமிழின் செழுமை புரிகிறது. தமிழின் சிறப்பும் புரிகிறது.

அதையே தான் வள்ளலாரும் அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே !
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
என்கிறார் அது கூட திருவாசகத்தின் தாக்கம் தான் போலிருக்கிறது.

ஆம் உலகில் கடவுளின் கருணையை பாடிய காலத்தில் கருணையையே கடவுளுக்கு சொன்னது திருவாசகம்.

திருவாசகம் மதம் பரப்புகிற நூல் அல்ல மதம் கடந்தும் மனித நேயம் பேசுகிற அறநெறி போற்றுகிற நூல்
எனும் நீதியரசர் ஆர்.சுரேஸ்குமார் அவர்களின் பேச்சு உள்ளபடியே மகிழ்ச்சி அளிக்கிறது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version