sekarreporter1: https://youtu.be/xU6DLRQUXxY [12/26, 07:05] sekarreporter1: *2022 – க்கான ஹெட்கேவார் பிரக்யா சம்மான் விருது வழக்கறிஞர் கே. பராசரன் என்பவருக்கு வழங்கப்பட்டது* * வால்முகி ராமாயணத்தை அடித்தளமாகக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் ராம் லல்லா விரஜமானுக்காக வழக்கில் வாதிட்டு வெற்றி பெற்றதாக மூத்த வழக்கறிஞர் பராசரன் தெரிவித்துள்ளார் *

[12/25, 20:25] sekarreporter1: https://youtu.be/xU6DLRQUXxY
[12/26, 07:05] sekarreporter1: *2022 – க்கான ஹெட்கேவார் பிரக்யா சம்மான் விருது வழக்கறிஞர் கே. பராசரன் என்பவருக்கு வழங்கப்பட்டது*

* வால்முகி ராமாயணத்தை அடித்தளமாகக் கொண்டு உச்சநீதிமன்றத்தில் ராம் லல்லா விரஜமானுக்காக வழக்கில் வாதிட்டு வெற்றி பெற்றதாக மூத்த வழக்கறிஞர் பராசரன் தெரிவித்துள்ளார் *

 

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சுரானா மற்றும் சுரானா என்ற தனியார் விடுதியில் டாக்டர் ஹெட்கேவார் பிரக்யா சம்மான் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அயோத்தி ராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று சிறப்பாக தன் வாத திறமையை முன் வைத்து வழக்கை வெற்றியைப் பெற்றுக் கொடுத்ததற்காக பத்மஸ்ரீ பத்ம விபூஷன் விருது பெற்ற முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் உச்சநீதிமன்ற,உயர் நீதிமன்றம் மூத்த வழக்கறிஞருமான ஸ்ரீ கே பராசரனுக்கு விருது வழங்கி பாராட்டு விழா நடைபெற்றது

இவருக்கும் 2003 ஆம் ஆண்டு பத்ம பூஷண் மற்றும் 2011 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தகுந்தது

இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் மாநிலங்கள் அவை உறுப்பினர் நவநீதகிருஷ்ணன், துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ஆர் எஸ் எஸ் ஸ்ரீ பையா ஜி ஜோஷி

சிறப்பு விருந்தினர்கள் மேடைப்பேச்சு

ஸ்ரீ பையா ஜி ஜோஷி ஆர் எஸ் எஸ்

ஸ்ரீ பராசரன் மூத்த வழக்கறிஞர், பகவான் ராமரின் கொள்கைகளின் தீவிர விசுவாசியான அத்தகைய ஆசீர்வதிக்கப்பட்டவர்
இவர் தனது நித்திய ஆற்றல், பக்தி மற்றும் அதன் வெற்றிகரமான முடிவு மற்றும் வரலாற்று சாதனைக்கான அறிவால் உச்ச நீதிமன்றத்தில் ராம் லல்லா விரஜமானுக்காக உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டார் புகழாரம் சூட்டினார்

ஸ்ரீதர் வேணு சிஇஓ ஃபவுண்டர் ஆஃப் சோபா கார்பெட்

தனது 85 வயதில், தனது சுறுசுறுப்பான தொழில்முறைப் பணியில் இருந்து ஓய்வு பெறவும், சென்னையில் ஆன்மீகம் மற்றும் இலக்கிய நோக்கங்களுக்காக அதிக நேரத்தை செலவிடவும் முடிவு செய்தார் எனவும்
அப்போதும் அவர் தனது பொறுப்பை நிறைவேற்ற இரண்டு வழக்குகளை மட்டுமே எடுத்துக்கொண்டார் – ராம ஜென்மபூமி (அயோத்தி வழக்கு) மற்றும் சபரிமலை வழக்குகள் வாதித்தது இவர் தனி சிறப்பு மிக்கவர்

 

இவர் தனது வெற்றியின் பெருமையை ஒருபோதும் எடுத்துக் கொள்ளாமல், ராமரின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு கருவியாக தன்னைக் கருதிக் கொண்டுள்ளார் கூறும் தன்மையுடையவர்

இத்தகைய நேர்மையான அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது மற்றும் பிரபஞ்சத்தில் உள்ள இந்துக்கள் இந்த முயற்சிக்கு எப்போதும் சிறந்தவர்களாக இருப்பதற்கு இவரே ஒரு முன் உதாரணம் என்று அவர் கூறினார்

*அதன் பின்பு மேடையில் பேசிய மூத்த வழக்கறிஞர் ஸ்ரீ பராசன் *

அப்போது அவர் பேசுகையில் வால்முகி எழுதிய ராமாயணத்தை அடித்தளமாக கொண்டு உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் வாதித்ததாகவும்

ராமர் அயோத்தியில் தான் பிறந்தார் என்பதற்கான சான்று உள்ளதா நீதிபதி என்னிடம் கேள்வியை முன் வைத்தார்

அதற்கு ராமாயணத்தில் ஒரு அதிகாரத்தில் ராமர் அங்கே தான் பிறந்தார் என்பதற்கு சான்று உள்ளது என்று பதிலளித்தேன் அவர் கூறினார்

மேலும் பேசிய அவர் இந்த வழக்கு விசாரணையின் போது பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டதாகவும் இந்த வெற்றி எனது வெற்றி அல்ல ஸ்ரீ ராம பெருமானின் வெற்றி எனவும் அவர் தெரிவித்தார்

தொடர்ந்து நான் இந்த வழக்கு எடுப்பதற்கு முக்கிய காரணம் ராமர் தான் எனக்குள் இருந்து எத்தனை காரியங்கள் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார் எனவும் அவர் குறிப்பிட்டார்

 

 

 

You may also like...