SEKAR REPORTER

Smsj bench Expressing shock over the looting of natural resources worth Rs 198.65 crore from the land belonging to two temples in Krishnagiri district, the Madras High Court has ordered the police to file a report on the illegal mining of stones and the action taken against such illegal activity.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[21/07, 16:57] sekarreporter1: Madras High Court seeks report over loot of stones worth Rs 199 crore from temples’ land – https://www.newindianexpress.com/states/tamil-nadu/2024/Jul/21/madras-high-court-seeks-report-over-loot-of-stones-worth-rs-199-crore-from-temples-land
[21/07, 16:57] sekarreporter1: Madras High Court (File photo| Express)
Tamil Nadu
Madras High Court seeks report over loot of stones worth Rs 199 crore from temples’ land
Express News Service
Updated:21st Jul, 2024 at 8:36 AM
CHENNAI: Expressing shock over the looting of natural resources worth Rs 198.65 crore from the land belonging to two temples in Krishnagiri district, the Madras High Court has ordered the police to file a report on the illegal mining of stones and the action taken against such illegal activity.

The action taken report filed by the assistant commissioner of Hindu Religious and Charitable Endowments department is ‘shocking the conscience’ of this court since illegal mining operations worth several crores of rupees have been carried out in temple land, said Justice SM Subramaniam, in an order passed on Friday.

The judge noted that stones worth Rs 28.51 crore were illegally mined from the land belonging to Hanumantharaya Swamy temple at Nagamangalam in Denkanikottai and Rs 170.14 crore-worth stones were quarried from the land owned by Pattalamman temple at Baleguli, both in Krishnagiri, as per the report of the assistant commissioner.

He said even the officials of the HR&CE department are unable to enter the temple land as unruly elements have been preventing the public servants from performing their duties. “Such lawlessness cannot be allowed by the government in any circumstances,” the judge said.

Stating that it was brought to the notice of the court that though large scale illegal mining is done in Krishnagiri and Dharmapuri districts and several hundred criminal cases registered, no further action has been taken, the court remarked that the collusion between the officials of the police, revenue and other departments and illegal miners cannot be ruled out.

The court ordered the DIG of police, Salem Range, to file a report on the illegal mining done in land belonging to the temples, details of criminal cases registered against such illegal miners and the subsequent action taken against them.

The judge directed the DIG to be present before the court on July 26, with the reports.

The order was passed on a contempt of court petition filed by A Radhakrishnan, a temple activist, seeking action against the officials who failed to protect the temple properties as per earlier orders of the courts.
[21/07, 16:58] sekarreporter1: சென்னை, ஜூலை 20- கோயில்களுக்கு சொந்தமான நிலங்களில் ரூ.198 கோடியே 65 லட்சத்து 28 ஆயிரம் மதிப்புள்ள கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்ைக தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் சேலத்தில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்களின் கனிம வளங்கள் திருடப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக நடவடிக்ைக எடுக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத்துறை சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் அருண் நடராஜன், கூடுதல் அரசு பிளீடர்கள் யு.பரணிதரன், ஸ்டாலின் அபிமன்யு ஆகியோர் ஆஜராகினர். அப்போது அறநிலையத்துறையின் கிருஷ்ணகிரி மாவட்ட உதவி கமிஷர் எம்.ஜோதிலட்சுமி ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.

அந்த அறிக்கையை பார்த்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:
அறநிலையத்துறை உதவி கமிஷனர் தாக்கல் செய்துள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அறிக்கையில் தேன்கனிக்கோட்டை நாகமங்கலத்தில் உள்ள அனுமந்தராய சுவாமி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் ரூ.28 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள கற்கள் திருடப்பட்டுள்ளது என்றும் கிருஷ்ிணகிரி மாவட்டம் பாலேஹூலி பட்டாளம்மன் கோயிலுக்கு சொந்தமாந நிலத்திலிருந்து ரூ.170 கோடியே 14 லட்சத்து 8 ஆயிரம் மதிப்புள்ள கற்கள் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலங்களுக்குள் அறநிலையத்துறை அதிகாரிகள் செல்ல சமூக விரோதிகள் தடுத்து வருகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயில்களின் கனிம வளங்கள் திருடப்பட்டுள்ள விவகாரத்தில் நூற்றுக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், அந்த வழக்குகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த திருட்டுகளில் காவல்துறை, வருவாய்துறை மற்றும் மற்ற துறைகளின் அதிகாரிகளுக்கும் தொடர்புள்ளதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது.

தேசத்துக்கு சொந்தமான சொத்துக்களை திருடுபவர்கள் மீது அதிகாரிகளால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. அதனால், இந்த நீதிமன்றம் முன்வந்துள்ளது. ஒருசில பேராசைக்காரர்களால் தேசத்தின் சொத்தை அபகரிப்பதை ஏற்க முடியாது.
எனவே, இந்த வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டு கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் கோயில்களின் சொத்துக்களில் உள்ள கனிம வளங்களை சட்டவிரோதமாக திருடுவதை தடுத்து நடவடிக்கை எடுக்குமாறு சேலம் சரக காவல்துறை டிஐஜிக்கு உத்தரவிடப்படுகிறது. அவர் இந்த கனிம வள திருட்டு தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை, எத்தனை குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறித்து வரும் 26ம் ேததி நீதிமன்றத்தில் ேநரில் ஆஜராகி தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version