Thamilarasan: ” முதல்வருக்கு வழக்கறிஞர் S. தமிழரசன் வேண்டுகோள் “: [3/24, 11:32] Thamilarasan: ” சென்னை ஐகோர்ட்ல் தமிழ் வேண்டாம் என தலைமை நீதிபதி முடிவு “
[3/24, 11:32] Thamilarasan: ” முதல்வருக்கு வழக்கறிஞர் S. தமிழரசன் வேண்டுகோள் “:
[3/24, 11:32] Thamilarasan: ” சென்னை ஐகோர்ட்ல் தமிழ் வேண்டாம் என தலைமை நீதிபதி முடிவு ”
” தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த படும் அபாயம் ”
” 1969 ல் இருந்தே ராஜஸ்தான், பீகார், உத்தர் பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய ஹைகோர்ட் களில் இந்தி மொழி வழக்காடு மொழி யாக இருக்கும் போது, கடந்த 50 வருடங்களாக தமிழ் மொழிஐ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக அங்கீகரிக்காமால் இருப்பது, தமிழர்களின் மொழி உரிமையை மறுப்பத்தாகும்.
” தமிழக முதல்வர் ஸ்டாலின் சென்ற வருடம் மே மற்றும் செப்டம்பர் மாதங்களில் வற்புறுத்தி பேசியும் , கடிதம் எழுதி கோரிக்கை வைத்தும் ஏற்காமல் இருப்பது, தமிழர்களின் மொழி உரிமையை மறுப்பத்தாகும்.”
” உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் தமிழ் வழக்காடு மொழியாக உடனே அங்கீகரிக்க வேண்டும் ”
” வரும் காலங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னை மற்றும் மதுரை உயர் நீதிமன்றங்களின் வழக்காடு மொழியாக தமிழ் மொழியை பயன் படுத்தும் மொழி உரிமையை பெற்று தருவார் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை ”
– S. Tamilarasan
*******************
******************
******************
[3/24, 11:36] sekarreporter1: Ok