அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜூன் 26ம் தேதி ஒத்திவைப்பு[21/06, 11:28] sekarreporter1: அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜூன் 26ம் தேதி ஒத்திவைப்பு[21/06, 11:28] sekarreporter1: 12 பேர் அபாயகட்டத்தில் இருப்பதாக அரசு தரப்பில் விளக்கம்.

[21/06, 11:28] sekarreporter1: [21/06, 11:08] sekarreporter1: Justice Krishnakumar says this case is about the lives of people and therefore court wants to know what action was taken by police department to curb illicit arrack and how many cases were filed in State of Tamil Nadu in the last one year.
[21/06, 11:08] sekarreporter1: Justice Kumaresh Babu says he had read a news report regarding illicit arrack being sold in Kallakurichi even before this tragedy. Says, even YouTubers had spoken about it. Wants to know whether those reports were swept under the carpet?
[21/06, 11:09] sekarreporter1: He says NHRC had also issued a notice in this regard to TN Govt in May. It had called for a detailed report on steps taken to curb the sale of spurious liquor.
[21/06, 11:09] sekarreporter1: He says this is not the first time for the State machinery to have failed in preventing deaths due to spurious liquor.
[21/06, 11:10] sekarreporter1: Judges ask AG why these incidents are recurring & why officers were not prompt in taking action against sellers of illicit arrack.
[21/06, 11:10] sekarreporter1: AG says the biggest tragedy that happened in the State was when AIADMK was in power but the petitioner had made unnecessary statements in court. Justice Krishnakumar says the hooch tragedy cannot be taken lightly and asks him what action was taken by Govt to prevent it.
[21/06, 11:10] sekarreporter1: Justice Krishnakumar asks why Govt didn’t learn any lesson despite hooch deaths in the past. Asks what action was taken by the officials concerned
[21/06, 11:11] sekarreporter1: AG says the official figure of deaths in Kallakurichi hooch tragedy is 47 so far.
[21/06, 11:23] sekarreporter1: AG says all affected are being treated in different hospitals. Judges ask what is the further action planned? AG says CB-CID will go to the bottom of the matter. Says, a one man commission by retired HC judge B Gokuldas will also recommend steps for future action.
[21/06, 11:24] sekarreporter1: அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜூன் 26ம் தேதி ஒத்திவைப்பு
[21/06, 11:27] sekarreporter1: கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம் குறித்து சிபிஐ விசாரணை கோரி அதிமுக வழக்கு.

நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு அமர்வில் விசாரணை தொடங்கியது.
[ தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்ய தவறிவிட்டது.

இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக வாதம சட்டமன்ற உறுப்பினரும், பொதுமக்களும் கள்ளச்சாராயத்தை தடுத்த புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

குழாயில் தண்ணீர் திறந்து விடுவது போல புழக்கத்தில் உள்ளது. அரசியல் அதிகாரிகள் முதல் அதிகாரிகள் வரை அனைவருக்கும் பணம் கைமாறியுள்ளது.

அதனால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
23.9.2023 அன்று சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்தினார்.

ஆனால், ஒரு ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கவில்லை
: மார்ச் மாதம்
கள்ளச்சாராய புழக்கத்தை தடுக்க வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது

அரசு
[ 2023ல் மரக்காணத்தில் உயிரிழப்பு ஏற்பட்டபோது, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால், அரசு எந்த நடவடிக்கையைம் எடுக்காமல் அமைதியாக உள்ளது.

சிபிசிஐடி வழக்கை விசாரப்பது எந்த முன்னேற்றமும் ஏற்படாது.

அதிமுக வாதம்
தொடரும் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.

அதிமுக வாதம்
[ சம்பவம் நடந்ததற்கான காரணம் என்ன?

ஒரு ஆண்டுக்கு முன் நடந்த சம்பவம் தொடர காரணம் என்ன?

நீதிபதிகள் அரசுக்கு கேள்வி.
உயிரிழப்புக்கு பின் அரசு எடுத்த நடவடிக்கை குறித்து கேட்கவில்லை. ஏன் நடைபெறுவதற்கு முன் நடவடிக்கை எடுக்கவில்லை

நீதிபதிகள்
[ கள்ளச்சராயத்தை தடுக்க யார் தவறியது? அந்த உயர்மட்ட அதிகாரி யார்?

ஒரு ஆண்டாக என்ன செய்யப்பட்டது என விளக்கமளிக்க வேண்டும்.

கடமையை செய்ய தவறியதாக ஆட்சியர் இடமாற்றமும், எஸ்.பி இடைநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர்.

ஒரு ஆண்டாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீதிபதிகள்
கள்ளச்சாராய புழக்கத்தை கடந்த ஒரு ஆண்டாக அரசு என்ன நடவடிக்கை எடுத்தது.

நீதிபதி
விழுப்புரம், சேலம், ஜிப்மர், கள்ளக்குறிச்சி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு 165 பேர் சிகிச்சைக்காக அனுமிதிக்கப்பட்டுள்ளனர்.

80 பேர் தற்போது அபாயகட்டத்தை தாண்டியுள்ளனர்.

அரசு
மரக்காணம் சம்பவத்தில் 14 பேர் உயிரிழந்தனர்.

47 பேர் கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இதுவரை உயரிழந்துள்ளனர்

அரசு விளக்கம்
கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகளை முன்னெச்சரிக்கையாக அரசு எடுத்திருந்தால் இத்தனை உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.

நீதிபதிகள்
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக இதுவரை தமிழகத்தில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நீதிபதிகள்
கள்ளச்சாராயம் உற்பத்தி செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மெத்தனால் கலந்ததாக கோவிந்தராஜ் என்பரும், அவரின் விஜயா, தாமோதரன், மதன் கைது செய்யப்பட்டனர்.

அரசு விளக்கம்
366 மது விடுவிப்பு மையங்கள் தமிழகத்தில் உள்ளது.

அரசு
நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

3 மாதத்தில் விசாரணையை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அரசு
அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜூன் 26ம் தேதி ஒத்திவைப்பு
[21/06, 11:28] sekarreporter1: அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணை ஜூன் 26ம் தேதி ஒத்திவைப்பு
[21/06, 11:28] sekarreporter1: 12 பேர் அபாயகட்டத்தில் இருப்பதாக அரசு தரப்பில் விளக்கம்.

162 மருத்துவர்கள் கள்ளக்குறிச்சி மருத்துமனையில் மட்டும் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.

16 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அரசு

You may also like...