இன்றைய நமது மாபெரும் போராட்டம் வெற்றியடைய நாம் அனைவரின் ஒற்றுமையும்,ஒத்துழைப்பும்,ஒருங்கிணைப்பும்,கட்டுப்பாடும் அவசியம் என்பதை உணர்ந்து செயலாற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.. அனைத்து சொந்தங்களையும் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்… ஒன்றுபடுவோம்!போராடுவோம்!!வெற்றிபெருவோம்!!! வாழ்த்துக்களுடன *கரூர் நா.மாரப்பன்* தலைவர்,கூட்டமைப்பு

  • [8/30, 16:32] +91 98402 59797: மத்திய அரசு குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி *நாளை 31-08-2023 காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை* நமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் அறிவுறுத்தலின் படி மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு *ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் மற்றும் அனைத்து வழக்கறிஞர்களும் ஒரு நாள் பணியிலிருந்து விலகியிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது*

எனவே வழக்கறிஞர்கள் இந்த *உண்ணாவிரத போராட்டத்தில்* வழக்கறிஞர் பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மத்திய அரசு மேற்படி சட்டதிருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்துமாறு கேட்டு கொள்கிறோம்.

இடம்:

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்,திருவள்ளூர்

 

*இங்ஙனம்*

S.ஆதிசேசன் M.A.,B.L.,
தகவல் தொழில்நுட்ப பிரிவு
மாவட்ட தலைவர்
திருவள்ளூர் மாவட்டம்
[8/30, 18:58] +91 97869 09052: மத்திய அரசு குற்றவியல் சட்ட திருத்த மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தி *நாளை 31-08-2023 காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணிவரை* நமது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் அறிவுறுத்தலின் படி மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பு *ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் மற்றும் அனைத்து வழக்கறிஞர்களும் ஒரு நாள் பணியிலிருந்து விலகியிருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது*

எனவே வழக்கறிஞர்கள் இந்த *உண்ணாவிரத போராட்டத்தில்* வழக்கறிஞர் பெருமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு மத்திய அரசு மேற்படி சட்டதிருத்த மசோதாவை திரும்பப்பெற வலியுறுத்துமாறு கேட்டு கொள்கிறோம்.

இடம்:

*தாலுக்கா அலுவலகம் எதிரில்*
காஞ்சிபுரம்

அன்புடன்

K. P. சிவக்குமார், B.A, B.L
இணை செயலாளர்,
தமிழ்நாடு & பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு
[8/31, 07:21] Bar தலைவர்: *உண்ணாவிரத போராட்டம்*
*அறிவிப்பு…. வேண்டுகோள்*

அன்பிற்குரிய வழக்கறிஞர் சொந்தங்களே!
இன்றைய உண்ணாவிரத போராட்டம் முழுகட்டுப்பாட்டுடன் ,நீதிமன்றமும்,அரசு இயந்திரங்களும் ,காவல் அதிகாரிகளும்,வெகுஜன அமைப்புகளும்,ஊடகவியலாளர்களும்,மூத்த வழக்கறிஞர்களும் ,சட்ட வல்லுனர்களும் நம்மை உற்று நோக்குகின்ற வகையில் சிறப்பானதொரு உண்ணா நிலை அறப்போராட்டத்தை நடத்திக் காட்டிட வேண்டுமாய் வழக்கறிஞர்கள் சங்க பொறுப்பாளர்களையும் , கூட்டமைப்பின் நிர்வாகிகளையும் கேட்டுக்கொள்கிறேன் ..
இன்றைய உண்ணாநிலை அறப்போராட்டம் மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்றம் மற்றும் திருத்தங்கள் குறித்தும்,திரும்ப்ப்பெற வலியுறுத்தி மட்டுமே வழக்கறிஞர் சொந்தங்கள் எடுத்துரைக்கவேண்டும்,மற்றவர் மனம் நோகாத வண்ணம் நமது கருத்துகள்/கண்டனங்கள் அமையவேண்டும், தனி நபர் குறித்தோ,அரசியல் சார்ந்தோ அல்லது தான் சார்ந்த அரசியல் கட்சி சார்பிலோ பேசுவதை தவிர்த்திட வேண்டும்..
இன்றைய நமது போராட்டம் வெற்றியடைய நாம் அனைவரின் ஒற்றுமையும்,ஒத்துழைப்பும்,ஒருங்கிணைப்பும்,கட்டுப்பாடும் அவசியம் என்பதை உணர்ந்து செயலாற்றிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்..
அனைத்து சொந்தங்களையும் வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன்…
ஒன்றுபடுவோம்!போராடுவோம்!!வெற்றிபெருவோம்!!!
வாழ்த்துக்களுடன
*கரூர் நா.மாரப்பன்*
தலைவர்,கூட்டமைப்பு
[8/31, 12:28] +91 90032 73235: இன்று 31/8/23 தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பாக மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டபோது இவன் R. கார்த்திக் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் திருவள்ளூர் மாவட்ட தகவல் தொழில்நுட்பச் செயலாளர்.
[8/31, 12:53] sekarreporter1: https://www.youtube.com/live/1iDDR-1zgZ0?si=oJe2f8SKn0-FoRqJ
[8/31, 12:53] sekarreporter1: https://www.youtube.com/live/r8Tzw0U99yY?si=utxkCwmWekzO8Ke9
[8/31, 13:12] Bar தலைவர்: Thiruvalkur District Hunger strike under the Leadership of Our Beloved Thalaivar Annan N.Marappan
[8/31, 13:12] sekarreporter1: https://youtube.com/shorts/gQ_OjgFmaCA?si=rYsAo-V8L4ace-uz
[8/31, 14:14] sekarreporter1: https://youtu.be/mX1eyE2vRNY?si=qAAmgTPl9Wx4X6ix
[8/31, 14:44] sekarreporter1: [8/31, 14:42] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1697175100959887450?t=09xOSp8vFx4ZBVSdE7_uyw&s=08
[8/31, 14:42] sekarreporter1: federation advts hunger strike though out tn
[8/31, 14:44] sekarreporter1: [8/31, 14:44] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1697175883700908056?t=SaXndkmfySZ8xAYr2GSusA&s=08
[8/31, 14:44] sekarreporter1: against new bill federation advts hunger strike thoughout tn

You may also like...