இரண்டாண்டுகளுக்கு கீழே தண்டனை பெறுபவர் பதவியில் நீடிக்கலாம் என நீங்கள் கூறுவது எம்எல்ஏக்கள் தகுதி இழப்பு தொடர்பான சட்டம்.செந்தில் பாலாஜி எம்எல்ஏ பதவியில் தொடர்வதில் தவறில்லை! ஆனால் அவர் அமைச்சராக தொடரமுடியாது என்பதே எங்கள் வாதம் என சீனியர் வழக்கறிஞர் ராகவாவாச்சாரி பதிலளித்தார்./ admk adv inbadurai [7/22, 09:41] sekarreporter1:

[7/22, 09:17] Inbadura Former i Mla: senior ragavachar யிடம் தலைமை நீதிபதி கங்கபுர்வாலா, இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் எனும் போது, எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்? எனக் கேள்வி எழுப்பினார்.

இரண்டாண்டுகளுக்கு கீழே தண்டனை பெறுபவர் பதவியில் நீடிக்கலாம் என நீங்கள் கூறுவது எம்எல்ஏக்கள் தகுதி இழப்பு தொடர்பான சட்டம்.செந்தில் பாலாஜி எம்எல்ஏ பதவியில் தொடர்வதில் தவறில்லை! ஆனால் அவர் அமைச்சராக தொடரமுடியாது என்பதே எங்கள் வாதம் என சீனியர் வழக்கறிஞர் ராகவாவாச்சாரி பதிலளித்தார்.
[7/22, 09:41] sekarreporter1: 💐

You may also like...