இளம் வக்கீல்களுக்கு போட்டி திமு மூத்த வக்கீல் என் ஆர் இளங்கோ அறிவிப்பு

[9/26, 10:18] Duraikannan Dmk: *தி.மு.க சட்டத்துறை சார்பில் தமிழின தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா பேச்சு போட்டி*
பதிவு செய்து மூன்று வருடங்களுக்கு மிகாமல் உள்ள இளம் வழக்கறிஞர்களுக்காண பேச்சு போட்டி.

முதல் பரிசு *ரூ.50000/*
இரண்டாம் பரிசு *ரூ.25000/*
மூன்றாம் பரிசு *ரூ.15000/*
நான்காம் பரிசு *ரூ.5000#2/*

பேச வேண்டிய தலைப்புகள்,
1) கலைஞரின் பார்வையில் சமுகநீதி.
2) கலைஞரின் பார்வையில் மாநில சுயாட்சி.
3) கலைஞரின் பார்வையில் மகளிர் முன்னேற்றம்.
4) கலைஞரின் பார்வையில் தொழில் வளம்.
5) கலைஞரின் பார்வையில் கல்வி.
அரைமணிநேரம் முன்பு நடுவரால் கொடுக்கப்படும் மேற்கண்ட ஏதாவது ஒரு தலைப்பில் போட்டியாளர்கள் 5 நிமிடங்களுக்கு மிகாமல் தமிழில் பேசிட வேண்டும்.

வெற்றி பெறும் இளம் வழக்கறிஞர்களுக்கு பரிசு தொகையுடன், பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்படும். மேலும் முதல் மூன்று இடத்தை பெறும் போட்டியாளர்களுக்கு வருகின்ற டிசம்பர் 6 ம் தேதி நடைபெறும் இறுதி போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் அதில் வெற்றி பெற்றால் மேலும்

முதல் பரிசாக ரூ.100000/
இரண்டாம் பரிசாக ரூ.50000/
மூன்றாம் பரிசாக ரூ. 25000/
நான்காம் பரிசாக ரூ.10000#2
தொகையும், பதக்கங்களும், சான்றிதழும் வழங்கப்படும்.

போட்டி நடைபெறும் நாள் 01/10/2023, ஞாயிற்று கிழமை.

நேரம் காலை 8.30
இடம் : செங்கல்பட்டு
அன்புடன்.
*N.R.இளங்கோ M.P*
*கழக சட்டத்துறை செயலாளர்*

உங்களின் பெயரை வருகின்ற 29/9/2023 தேதிக்குள் பதிவு செய்து உங்கள் இருக்கையை உறுதி செய்து கொள்ளவும்.

உங்கள் பெயரை பதிவு செய்ய *துரை.கண்ணன்*
*மாவட்ட அமைப்பாளர் 9094772323** என்கிற வாட்ஸ்அப் எண்ணிற்க்கு வழக்கறிஞர் அடையாள அட்டையுடன் உங்களுடைய முழு விவரத்தையும் அணுப்பி வைக்கவும்.
[9/26, 10:18] sekarreporter1: 👍👍👍super

You may also like...