ஏன் எதற்கெடுத்தாலும் உச்சநீதிமன்றத்தை நாடுகிறீர்கள், பசுமை தீர்ப்பாயம் அல்லது உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே என நீதிபதிகள் கேள்வி

[8/1, 11:58] sekarreporter1: [8/1, 11:57] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1686262239635091457?t=34TqDrS4K76_gyuTuycqzA&s=08
[8/1, 11:57] sekarreporter1: #BREAKING || சென்னை மெரினாவில் அமையவுள்ள பேனா நினைவு சின்ன திட்டத்தை ரத்து செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தவிடக் கோரிய பொதுநல மனு தள்ளுபடி

* பொதுநல மனுவை திரும்ப பெற அனுமதி அளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்

#SupremeCourt | #karunanidhi
[8/1, 12:05] sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1686264313122807808?t=hya2Ykp2RCo-SYgTQLhU-A&s=08
[8/1, 12:05] sekarreporter1: ஏன் எதற்கெடுத்தாலும் உச்சநீதிமன்றத்தை நாடுகிறீர்கள், பசுமை தீர்ப்பாயம் அல்லது உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியது தானே என நீதிபதிகள் கேள்வி

You may also like...