கர்நாடகா உயர் நீதிமன்ற நீதிபதி வேதவியாசசார் ஸ்ரீஷாநந்த பெங்களூரு நகரத்தில் இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கும் இடத்தை பாகிஸ்தான் என ஒப்பிட்டு பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை

Very Very Important:

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையில் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த விவகாரத்தின் மீது விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உரிய விவரங்களை பெற்று தலைமை பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு

இந்த காலகட்டத்தில் நாம் அனைவருமே மிகவும் உன்னிப்பாக உற்று நோக்கப்படுகின்றோம் இதனை எனவே அதனை மனதில் வைத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என தலைமை நீதிபதி அறிவுரை

நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதிகள் எத்தகைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என்பது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்றும் தலைமை நீதிபதி கருத்து

You may also like...