கேதர்நாத் கோவிலில் ஆதிசங்கரர் சிலை திறப்புவிழா நிகழ்வில் பிரதமர் மோடியின் உரையை தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை….

[2/10, 12:39] Sekarreporter 1: கேதர்நாத் கோவிலில் ஆதிசங்கரர் சிலை திறப்புவிழா நிகழ்வில் பிரதமர் மோடியின் உரையை தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை….

ரங்கராஜன் நரசிம்மன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

ஆதிசங்கரர் பூஜையை தமிழகத்தில் உள்ள 16 கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய கோவில் நிதி பயன்படுத்தப்பட்டதாக வழக்கு

இந்திய அரசு உத்தரவின்படி பிரதமர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அது அரசியல் அல்ல. ஆன்மீக நிகழ்ச்சி தான் – தமிழக அரசு

தமிழக கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகளை அனுமதிப்பதில்லை – அரசு

பிரதமரின் பேச்சு முழுவதும் ஆதி சங்கரர் பற்றிதான் இருந்துள்ளது. பிரதமரின் பேச்சின் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் வழக்கு – பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு
[2/10, 12:39] Sekarreporter 1: கோவில் வளாகத்தில் பிரசாதம் விநியோகிப்பதில் தவறில்லை. உணவுப் பண்டங்கள் விற்பனை கூடாது – ஐகோர்ட்

பிரசாதம் மட்டுமல்லாமல் உணவுப்பொருட்களையும் கோவில் வளாகத்திலேயே விற்பனை செய்வதை தடுக்கக்கோரி ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு

கோவில் வளாகத்தில் உணவு விற்பனை இல்லை. கோவிலுக்கு வெளியில்தான் பக்தர்கள் வசதிக்காக விற்பனை செய்யப்படுகிறது. 2 வாரங்களில் பதிலளிக்கிறோம் – தமிழக அரசு
[2/10, 12:39] Sekarreporter 1: கோவில் வளாகத்திற்குள் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது – உயர் நீதிமன்றம்

ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை போன்ற கோவில் வளாகங்களில் உள்ளேயே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதாக ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு

உரிய ஆதாரங்களையும், புகைப்படங்களையும் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைப்பு
[2/10, 12:43] Sekarreporter 1: கேதர்நாத் கோவிலில் ஆதிசங்கரர் சிலை திறப்புவிழா நிகழ்வில் பிரதமர் மோடியின் உரையை தமிழக கோவில்களில் ஒளிபரப்பியதில் விதிமீறல் இல்லை….

ரங்கராஜன் நரசிம்மன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்

ஆதிசங்கரர் பூஜையை தமிழகத்தில் உள்ள 16 கோவில்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய கோவில் நிதி பயன்படுத்தப்பட்டதாக வழக்கு

இந்திய அரசு உத்தரவின்படி பிரதமர் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அது அரசியல் அல்ல. ஆன்மீக நிகழ்ச்சி தான் – தமிழக அரசு

தமிழக கோவில்களில் அரசியல் நிகழ்ச்சிகளை அனுமதிப்பதில்லை – அரசு

பிரதமரின் பேச்சு முழுவதும் ஆதி சங்கரர் பற்றிதான் இருந்துள்ளது. பிரதமரின் பேச்சின் சாராம்சத்தை முழுமையாக புரிந்து கொள்ளாமல் வழக்கு – பொறுப்புத் தலைமை நீதிபதி அமர்வு
[2/10, 12:43] Sekarreporter 1: கோவில் வளாகத்திற்குள் வாகனங்களை இயக்க அனுமதிக்க கூடாது – உயர் நீதிமன்றம்

ஸ்ரீரங்கம், திருவண்ணாமலை போன்ற கோவில் வளாகங்களில் உள்ளேயே இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதாக ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு

உரிய ஆதாரங்களையும், புகைப்படங்களையும் தாக்கல் செய்ய மனுதாரருக்கு உத்தரவிட்டு விசாரணை தள்ளிவைப்பு
[2/10, 12:43] Sekarreporter 1: கோவில் வளாகத்தில் பிரசாதம் விநியோகிப்பதில் தவறில்லை. உணவுப் பண்டங்கள் விற்பனை கூடாது – ஐகோர்ட்

பிரசாதம் மட்டுமல்லாமல் உணவுப்பொருட்களையும் கோவில் வளாகத்திலேயே விற்பனை செய்வதை தடுக்கக்கோரி ரங்கராஜன் நரசிம்மன் வழக்கு

கோவில் வளாகத்தில் உணவு விற்பனை இல்லை. கோவிலுக்கு வெளியில்தான் பக்தர்கள் வசதிக்காக விற்பனை செய்யப்படுகிறது. 2 வாரங்களில் பதிலளிக்கிறோம் – தமிழக அரசு

You may also like...