கோர்ட்டுக்கு வந்த சவுக்கு சங்கர் – பார்த்தவுடன் நீதிபதிகள் போட்ட உத்தரவு

menu_bar
ThanthiTv
home-iconசெய்திகள்தற்போதைய செய்திகள்நிகழ்ச்சிகள்பிரபலமானவை
Home > செய்திகள் > தமிழ்நாடு > கோர்ட்டுக்கு வந்த சவுக்கு…
கோர்ட்டுக்கு வந்த சவுக்கு சங்கர் – பார்த்தவுடன் நீதிபதிகள் போட்ட உத்தரவு

By – தந்தி டிவிUpdate: 2024-05-05 03:01 GMT

facebook icontwitter iconlinkedin icontubmlr iconpinterest icon
whatsapp icon

கோர்ட்டுக்கு வந்த சவுக்கு சங்கர் – பார்த்தவுடன் நீதிபதிகள் போட்ட உத்தரவு

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில், சவுக்கு சங்கரை வரும்17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது…

பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர், சமீபத்தில் “யூ டியூப்” சேனல் ஒன்றில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறான கருத்தை தெரிவித்தாக கூறப்படுகிறது. இது குறித்து, கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுகன்யா புகார் அளித்திருந்தார். அதன்பேரில், சவுக்கு சங்கர் மீது ஆபாசமாக பேசுதல், ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதிக்கும் வகையில் பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில், தேனி மாவட்டத்தில் அவரை கைது செய்த போலீசார், கோவை அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதிகள், சவுக்கு சங்கரை வரும்17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து, அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்….

Tags:
savukkushankar coimbatore thanthitv

மேலும் செய்திகள்
தமிழக மக்கள் கவனத்திற்கு.. இது கட்டாயம் – இன்று முதல் அமல்
2024-05-06 02:06 GMT
“பொதுமக்களுக்கு எந்த தொந்தரவும் இருக்காது” இ-பாஸ் நடைமுறை – தமிழக அரசு விளக்கம்
2024-05-06 02:03 GMT
தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் – மெய்சிலிர்க்க வைக்கும் காட்சி
2024-05-06 01:56 GMT
விண்ணை பிளந்த “ரங்கா… ரங்கா…” கோஷம்.. பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வரும் தேர் – ஸ்ரீரங்கம் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
2024-05-06 01:52 GMT
காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (06-05-2024) | 6 AM Headlines | Thanthi TV | Today Headlines
2024-05-06 00:59 GMT
இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (05-05-2024) | 11PM Headlines | Thanthi TV | Today headlines
2024-05-05 18:00 GMT
நெல்லை காங். நிர்வாகி மரணத்தில் தொடரும் மர்மம் – அடுத்தடுத்து கடிதங்கள் வெளியாகி பரபரப்பு
2024-05-05 17:59 GMT
நீட் வேண்டுமா? வேண்டாமா? – தேர்வு மையத்திற்கு வெளியே பெற்றோர் வாக்குவாதம்
2024-05-05 17:55 GMT
குருநாத சுவாமி கோவில் விழா – சிறுவர்கள் செய்த வினோத நேர்த்திக்கடன்
2024-05-05 17:49 GMT
தமிழகத்தில் வாட்டி வதைக்கும் வெயில் – மழை வேண்டி தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள்
2024-05-05 17:22 GMT
கோடை விடுமுறை – எகிறிய விமான சேவைகள் அதிகரிப்பு ..
2024-05-05 17:19 GMT
நினைத்து பார்க்காத நேரத்தில் செய்த உதவி..கைமாறாக கண்ணீருடன் கட்டி அணைத்த விவசாயி..நெகிழ்ச்சி வீடியோ
2024-05-05 17:16 GMT
Copyright @2023Powered by Hocalwire

You may also like...